கறுப்பாடுகள் இருக்கும் வரை கஜானாவுக்கு காவுதான் posted byABOOHUMAIDH (CHENNAI)[25 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2860
கறுப்பாடுகள் இருக்கும் வரை கஜானாவுக்கு காவுதான்
யார் பணத்தை யார் சூறையாடுவது? காசோலை காற்றில் பறக்கிறது கதவில்லா கயவர் குயுக்தி ! பேரூர் ஆட்சி மன்றமா பேய் கூடமாயா ?
கொதிக்குதையா இளைங்கர்களான எம் குருதி?
பாய்ந்ததடா கயவர்களின கபளீகரம் கள்ள காசோலை வடிவில்.
தர்மம் செய்யும் காயலர் மன்றங்கள் ஒரு பக்கம் ஏழைவரி , தீர்வை., வரைப்பட கட்டனங்கள் போன்ற வற்றை சுருட்டும் கறுப்பாடுகள் மறுபக்கம்
செய்தி: CRZ ஒப்புதலுக்கு விண்ணப்பித்திருந்தால் கற்புடையார் வட்டம் (சிங்கித்துறை) குடியிருப்புகள் நிராகரிக்கப்பட்டிருக்குமா? செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கல் விட்டு பார்க்க வேண்டியதுதானே? ஏன் இனியும் உறக்கம் posted byABOOHUMAIDH (CHENNAI)[20 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2746
ஊரை கூட்டி அடிப்படை இல்லாத விசயங்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்த ஐக்கிய பேரவை உருப்படியான CRZ விதி முறைகளை வைத்து களத்தில் இறங்க என்ன தயக்கம்? கல் விட்டு பார்க்க வேண்டியதுதானே? ஏன் இனியும் உறக்கம்?
ZERO MINUTES posted byABOOHUMAIDH (KAYALPATNAM)[14 February 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 2665
தீர்மானம் இல்லாத கூட்டம் தேவை அற்றது
அங்கீகாரத்துடன் நடக்கும் கட்டுமானத்தை நிறுத்துவது சாத்தியமற்றது.
முன் வடிவ எதிர்கால திட்டத்தில் பின் நோக்கிய வழுக்கலாக
செயல் படும் ஐக்கிய ஜமாத்தினரின் அரை குறை அவசர கோலங்கள் நம்மின் எதிர்காலத்தை பாழாக்கும்
மேலே கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தும் இளைங்கர்களின்
மன புழுக்கம் தான்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross