Re:ஈக்கியப்பா தைக்கா வளாகத்த... posted byS.A.Muhammadh Ismail Bilali (Dubai)[17 January 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16007
மாஷாஅல்லாஹு.
Y U F சேவை மிகவும் பாராட்டுக்குரியது. முஹல்லா மக்கள் மட்டுமில்லாமல் எல்லா மக்களும் பயன்பெறும் வகையில் அமைத்திருப்பது மேலும் பாராட்டுக்குரியது.
என்னை போன்றவர்கள் விடுமுறை காலங்களில் ஊருக்கு வரும்போது மிகவும் பயனடைந்துள்ளோம். இதற்கெல்லாம் முக்கிய காரணமான S.A.K முஹியித்ஹீன் காக்கா அவர்களின் இந்த பணி மென்மேலும் தொய்வின்றி நடந்தேற, அவர்களின் உடல், உள்ளம் ஆரோகியமாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
S for Salaamath
A for Aafiyath
K for Kudhrath உடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
செய்தி: குருவித்துறைப்பள்ளி, புகாரிஷ் ஷரீஃப், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிகல்லூரி தலைவர் ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:குருவித்துறைப்பள்ளி, புகா... posted byMuhammadh Ismail S.A (dubai)[17 December 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14724
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு சுவனத்தில் மிக உயர்ந்த தரஜாவை கொடுத்தருள்வானாக!ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்துவாடும் அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுக்க போதுமானவன், ஆமீன்.
செய்தி: ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கியமைக்காக மாநாட்டுக் குழுவினருக்கு மத்ரஸா நிர்வாகம் நன்றி தெரிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முதல்வரே நீங்கள் எல்லாத்திலேயும் முதல்வரே posted byS.A.Muhammadh Ismail (Dubai)[19 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6175
"முதல்வரே, நீங்கள் எல்லாத்திலேயும் முதல்வரே"
மாஷாஅல்லாஹு, மாஷாஅல்லாஹ்,
எங்களின் உள்ளங்களில் தீன் மணம் கமழச செய்த எங்கள் உஸ்தாத் ஜனாப் நூருல் ஹக் நுஸ்கி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஹாமிதிய்யாவில் நான் பயின்ற காலங்களை கனிவோடு நினைவுகூறுகிறேன். நான் நிறைய சேட்டைகள் பண்ணி முதல்வரின் திருக்கரத்தால் அதிகமான அடி வாங்கியவன் என்ற பெருமை அடியேனுக்கு உண்டு.
அன்று வாங்கிய ஒவ்வொரு அடியும் இன்று என் வாழ்நாளை அலங்கரிக்கும் மலர் மாலையாக உணர்கிறேன். என்னுடைய தீன் என்னும் வாழக்கை பயணத்தில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ்வின் பால் நெருங்க வைக்கும் ஆதாரமாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.
எல்லாம் வல்ல அல்லாஹு சேவை செம்மலாக நம் முன் காட்சி தரும் முதல்வருக்கு ஈருல பேற்றினையும் கொடுத்து, அன்னாரின் அனைத்து காரியங்களும் வெற்றியடைய அருள்புரிவானாக, ஆமீன்...
செய்தி: புனித மக்கா ஹரம் ஷரீஃபில் நடைபெறும் அகில உலக திருக்குர்ஆன் மனன போட்டியில் கலந்து கொண்ட காயல் இளவலுக்கு வரவேற்ப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Proud 2 b a Kayalite posted byS.A.MUHAMMADH ISMAIL (Dubai)[30 December 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1901
Assalaamu Alaikum.
PROUD TO BE A KAYALITE
Masha Allaah, Masha Allaah, Masha Allaah....,,,
Nowadays, people are taking so much efforts to make some proven achievements in different fields whatsoever, of course which are much appreciable.
But Al Ameen is different from those bcoz this commitment will yield the Reward for both the worlds by Almighty Allaah.
This is the real pride n proud to be a KAYALITE.
We are very much keen and anxiously awaiting for Al Ameen's New Year gift.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross