Re:..அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன் மௌத்தா? posted byILAYANGUDI K.S.A.JAMALUDEEN (GUZHEN TOWN)[19 August 2013] IP: 27.*.*.* China | Comment Reference Number: 29575
டாக்டர் அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன் மௌத்து (இன்னா லில்லாஹி .....) நம் சமுதாயத்திற்கு ஒரு இழப்புதான். ஒரு முறை பேட்டியின்போது கூறினார், உலகத்திலேயே இருசமுகம்தான், ஒன்று "ஏற்கனவே இஸ்லாத்தில் இருக்கிறவர்கள்" மற்றொன்று "இஸ்லாத்திற்கு வர இருக்கிறவர்கள்" இதில் எவ்வவளவு பெரிய , ஆழ்ந்த கருத்து அடங்கிருக்கிறது என்று யோசித்துப் பாருங்களேன் !
Re:...இவன் பெயரிலேயே posted byILAYANGUDI K.S.A.JAMALUDEEN (PEOPLES REPUBLIC OF CHINA)[11 August 2013] IP: 27.*.*.* China | Comment Reference Number: 29399
இவன் நர ஆட்சியில் போலி என்கவுண்டர் மூலம் பல அப்பாவி முஸ்லிம்களை போலீஸ் துணையோடு கொன்று குவித்து இருக்கிறான் ! கூடுதல் டி. ஜி. பி. பாண்டே என்பவனை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்து இருக்கிறது. இவன் எல்லாம் பிரதம மந்திரியானால் நாடு என்னாகுமோ ?
Re:...சரியான சவுக்கடி கொடுத்தீர்கள் ! posted byK.S.A.JAMALUDEEN,ILAYANGUDI (PEOPLES REPUBLIC OF CHINA)[11 August 2013] IP: 27.*.*.* China | Comment Reference Number: 29397
இன்றைக்கு நாட்டில் மனிதநேயம் தேய்ந்து வரக்காரணம் ராமகோபாலன் போன்ற எப்போதும் திருந்தாத ஜென்மங்கள் முஸ்லிம்கள் பற்றி எதையாவது, எப்பொழுதும் சொல்லிக்கொண்டு பொதுமக்களை குழப்பி நமது மீது சந்தேகங்களை ஏற்படுத்த முயற்சி செய்வதே. புலவர் ஜனாப் எஸ். எம். அப்துல்காதர் அவர்கள் கவிதை மூலம் சரியான சவுக்கடி கொடுத்தீர்கள் ! சபாஷ் !! [நான் முன்பு துபையில் பணிபுரிந்த காலத்தில், உங்களை கண்ட ஞாபகம் ]
EID AL FITIR FESTIVAL IN CHINAதர் பெஸ்டிவல் நோன்பு பெருநாள் 1432: ஜிய... posted byK.S.A.JAMALUDEEN (GU ZHEN,ZHONGSHAN)[31 August 2011] IP: 219.*.*.* China | Comment Reference Number: 7514
WE WERE CELEBRATING EID AL FITIR FESTIVAL IN THE LIGHTING CITY OF CHINA "GU ZHEN" WE HERE PEOPLES COMES FROM CHINA,YEMEN,SOUTH AFRICA,TURKEY,SYRIA ETC INCLUDING TAMIL NADU
Re ILAYANGUDIYANென் நகரில் ஜியாங்க்மேன... posted byK.S.A.JAMALUDEEN (GU ZHEN,CHINA)[20 August 2011] IP: 219.*.*.* China | Comment Reference Number: 7040
HELLO DEARS ! I AM ILAYANGUDIYAN - STANDING INBETWEEN ARAB AND CHINESE IMAMS. HE............HE
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross