நேற்று (ஆகஸ்ட் 30), ஜியான்க்மேன் காயலர்கள் , GUZHEN நகரில் பெருநாள் கொண்டாடினார்கள். அரபியர்கள் மற்றும் வடசீன மக்கள் தொழுகையில் கலந்து கொண்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.
எங்கள் அன்பு செய்மாலி காக்கா
அதே கஞ்சி போட்ட காக்கி உடுப்பின் விறைப்பும்,
கொஞ்சம் சிரிப்பும்.. கருத்து சண்டைக்குவராதே
இந்த புனித மிகு ரமலானில் நாம் செய்திட்ட
நல்அமல்கள்அனைத்தையும் ஏற்று
அல்லாஹ் நம்மில் அனைவருக்கும் இரு உலகிலும்
நற்கூலிதனை வழங்குவானக ஆமீன்..
உங்கள் அனைவருக்கும் ஈதுல்பித்ர் திருநாள்
புனித நோன்புப்பெருநாள்...
2. EID AL FITIR FESTIVAL IN CHINAதர் பெஸ்டிவல் நோன்பு பெருநாள் 1432: ஜிய... posted byK.S.A.JAMALUDEEN (GU ZHEN,ZHONGSHAN)[31 August 2011] IP: 219.*.*.* China | Comment Reference Number: 7514
WE WERE CELEBRATING EID AL FITIR FESTIVAL IN THE LIGHTING CITY OF CHINA "GU ZHEN" WE HERE PEOPLES COMES FROM CHINA,YEMEN,SOUTH AFRICA,TURKEY,SYRIA ETC INCLUDING TAMIL NADU
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross