எத்தனை பேர்கள் யான்பு வந்தாலும்
அத்தனை பேர்களையும் ஆரத்தழுவி,
அன்பொழுக வரவேற்று,
வாயார வரவேற்று ,வயிறார உணவிட்டு
மனமார கவனிக்கும் அன்பு கலவா சகோதர்கள்
அபூபக்கர் காக்கா,இபுராஹிம் தம்பி மற்றும்
சுல்தான் லெப்பை காக்கா,சுல்தான் தம்பி
மற்றும் காயல் சொந்தங்களுக்கும்
எங்கள் அன்பு யான்பு வாழ் காயலர்கள் அனைவருக்கும்
நெஞ்சார்ந்த நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
2. நோன்பு பெருநாள் 1432: யான... posted bySolukku Seyed Mohamed Sahib SMI (Jeddah)[07 September 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 7747
எல்லோருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள். இந்த வருடம் எனக்கு அங்கு வர இயலாதுபோய்விட்டது. காயல் ஹௌசில் எப்போதும் பெருநாள்தான், அப்படி இருக்க பெருநாட்களில் கேட்க வேண்டுமா கலைகட்டதான் செய்யும். அபூபக்கர் காக்காதான் பெருநாள் தொழுகையை நடத்திருப்போ. சாப்பாட்டு பந்தியை பார்த்தல் பலமான போட்டியாளர்கள் களத்தில் இறங்கி இருப்பதாக தெரிகிறது, கோப்பை யாருக்கு கிடைத்தது பாவா காக்காவுக்க? பைசளுக்க?...எல்லோருக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross