காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், வழமை போல இவ்வாண்டும் ரமழான 28ஆம் நாளில் (29.08.2011 தேதியில்) கியாமுல் லைல் தொழுகை நடத்தப்பட்டது.
திருக்குர்ஆனை முழுமையாக மனனமிட்டுள்ள ஹாஃபிழ்களான
எம்.எம்.காதிர் மூஸா நெய்னா,
எம்.ஏ.மகுதூம் ஃபைஸல்,
எம்.ஏ.முஹம்மத் அலீ,
எம்.ஏ.கே.இஸ்மாஈல்,
எம்.ஏ.மீரா ஸாஹிப்,
பி.எஸ்.எம்.தாஹா,
எஸ்.எம்.எஸ்.வாஸிம் அக்ரம்,
ஏ.எஸ்.ஷம்சுத்தீன்,
எஸ்.ஏ.கே.அர்ஷத்,
எல்.ஜக்கரிய்யா,
எம்.எஸ்.ஹிஸ்புல்லாஹ்,
எம்.என்.எல்.முஹ்யித்தீன் தம்பி,
டி.ஜே.ஏ.காழி அலாவுத்தீன்,
என்.ஏ.ஏ.சுஹைல்,
எம்.எம்.மீராஸாஹிப்,
எஸ்.எம்.எல்.அபுல்ஹஸன்,
கே.ஜே.நிஜாம்,
எம்.ஓ.எஸ்.செய்யித் அலீ ஸாஹிப்,
எஸ்.எம்.ஜெய்னுல் ஆபிதீன்,
எஸ்.என்.ஸதக்கத்துல்லாஹ்,
ஏ.முஹம்மத்,
எம்.ஏ.ஷாஹுல் ஹமீத்,
எம்.ஐ.இஸ்மாஈல்,
எச்.எம்.என்.ஃபாஸில்
ஆகிய பள்ளியின் முன்னாள் - இன்னாள் மாணவர்கள் இத்தொழுகையை தனித்தனி வகுப்பறைகளில் வழிநடத்தினர்.
தொழுகை நிறைவுற்றதும், பள்ளியின் அரபி ஆசிரியர் மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார். பின்னர், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அவற்றை பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டீஃபன், நிர்வாகக் குழு உறுப்பினர் ஹாஜி துளிர் ஷேக்னா லெப்பை, துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் உள்ளிட்டோர் மாணவர்களிடம் வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை, ஹாங்காங் வாழ் பள்ளியின் முன்னாள் மாணவர் மன்றத்தினர் சார்பாக ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ செய்திருந்தார்.
களத்தொகுப்பு:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம். |