Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:40:49 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7121
#KOTW7121
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011
நோன்பு பெருநாள் 1432: நாளை பெருநாள் என ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் கூட்டத்தில் அறிவிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2954 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நோன்புப் பெருநாள் தினத்தை முடிவு செய்திடும் பொருட்டு காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில் இன்று (30.08.2011 செவ்வாய் கிழமை ) மக்ரிப் தொழுகைக்குபின், நகர அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் (மார்க்க அறிஞர்களின்) கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



தமிழகத்தின் பல ஊர்களிலும் பிறை தென்பட்டதை விசாரித்து, இன்று ஷவ்வால் பிறை 1 நோன்பு பெருநாள் என அக்கூட்டத்தில் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
M.W.ஹாமித் ரிபாய் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நோன்பு பெருநாள் 1432: நா...
posted by syedahmed (GZ, China) [30 August 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 7479

ஈத் முபாரக். புண்ணியம் பூத்துக்குலுங்கும் இந்த சந்தோஷமான ஈகைத்திருநாளில் ஆனந்தத்தில் திளைத்திருக்கும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நோன்பு பெருநாள் 1432: நா...
posted by Abdul Razzaq Lukman (Dubai) [30 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7481

எல்லாருக்கும் ஈத் அல் பித்ர் எனும் ஈகை திரு நாள் வாழ்த்துக்கள்.

ஊரில் இரண்டு பெருநாள் உடன் முடிந்து விட்டது திருப்தி அளிக்கிறது. ஆனால் என்று தான் ஒற்றுமையுடன் ஒரு நாளில் எல்லாரும் கொண்டாட போகிறோமோ தெரியவில்லை. இப்படி குடும்பத்தில் இரண்டு பெருநாள் வந்து சந்தோசம் இல்லாமல் ஆக்கிய நபர்களுக்கு அல்லாஹ் தான் ஹிதாயத் கொடுக்க வேண்டும்.

நம் ஊரில் / குடும்பங்களில் ஓரே பெருநாள் வந்து அணைத்து வீட்டிலும் சந்தோசம் ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நோன்பு பெருநாள் 1432: நா...
posted by amzedmoosa (dammam) [30 August 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7485

அனைவர்க்கும் எங்கள் இனிய eidmubarak நல்வாழ்த்துக்கள் (தம்மாம் காயல் நண்பர்கள்) வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நோன்பு பெருநாள் 1432: நா...
posted by MOHAMMED ALI (Dammam) [30 August 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7486

எனது பெருநாள் நல்வாழ்த்துக்கள். அல்லாஹ் நம் ஊரு மக்கள் அனைவருடைய வாழ்வையும் நீளமாக்கி வைத்து சரீர சுகத்தையும் தந்தருள்வானாக அமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நோன்பு பெருநாள் 1432: நா...
posted by AbdulKader (Abu dhabi) [30 August 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7487

எனது அன்பு காயல் மக்களுக்கு....... அஸ்ஸலாமு அழைக்கும்

இந்த இனிய நாளின் பொருட்டை கொண்டு அல்லாஹ் நம் யாவரின் பாவங்களை பிழை பொறுத்து நம்முடைய எல்லா தொழுஹை நோன்பு சதகாஹ் ஜகாஹ் ஆஹியவைகளை ஏற்றுக்கொள்வானாக ஆமீன். ஈத் முபாரக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Eid Mubarak
posted by Mahmoodh Hasan (Kowloon) [30 August 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 7489

I wish you ALL a very happy and peaceful Eid.
May Allah accept our good deeds, forgive our transgressions and ease the suffering of all peoples around the globe. Eid Mubarak


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நோன்பு பெருநாள் 1432: நா...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [30 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7490

Eid Mubark
Wishing all in this auspicious day.Allah will accept our good deeds and forgive our sins and HE make prosperous and peace for ever.

This is my humble and simple greetings to every one.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நோன்பு பெருநாள் 1432: நா...
posted by mohamed aboobacker (kayalpatnam) [30 August 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 7494

eid mubarack to all,plz add all sunnath jamath persons in ur duas,assalamu alaikum


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நோன்பு பெருநாள் 1432: நா...
posted by SHOLUKKU A.J.MD MANSOOR (LONDON) [30 August 2011]
IP: 86.*.*.* United Kingdom | Comment Reference Number: 7495

" EID MUBARAK ALL OF THEM "


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நோன்பு பெருநாள் 1432: நா...
posted by vilack syed mohamed ali (Kangxi , jiangmen, china) [31 August 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 7500

அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நோன்பு பெருநாள் 1432: நா...
posted by M.SMAHMOOD RAJVI (KAYALPATNAM) [31 August 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 7504

அஸ்ஸலாமுஅலைக்கும் ,

அனைவருக்கும் என் உளம் கனிந்த ஈகை திருநாள் நல் வாழ்த்துக்கள்.இந்நாளில் வல்ல அல்லாஹ் நம் யாவரின் நல் அமல்களை ஏற்று அருள் புரிவானாக ஆமீன். வல்ல அல்லாஹ் நம்மையும் நமதூரையும் குழப்பங்களில் இருந்து காப்பானாக ஆமீன்!. ஈத் முபாரக்!

عيدسعيد و كل عام وانتم بخير நன்றி! வஸ்ஸலாம்!

மஹ்மூத் ரஜ்வி, காயல்பட்டினம்

Administrator:Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved