காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளி நிர்வாகம் சார்பாக நாளை (ஆகஸ்ட் 30) நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் எங்கு பிறைக் காணப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ளலாம் என்ற பள்ளியின் முடிவின்படி - சவுதி அரேபியாவில் பிறை காணப்பட்டதாக வெளிவந்துள்ள அறிவிப்பினை தொடர்ந்து, இன்றுடன் ரமழான் மாதத்தினை 29 தினங்களாக முடித்துக்கொள்வது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெருநாள் தொழுகை காலை சரியாக 7:30 மணி அளவில் காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross