இன்ஷாஅல்லாஹ் சகோதர சமுதாய அன்பர்களுக்கான ‘இஸ்லாம் ஓர் அறிமுகம்’ சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இடம் : ஆயிஷாசித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி விடுதி வளாகம்
நாள் : செப்டம்பர் 11 - 2011 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
இஸ்லாத்தைப் பற்றிய அறிமுக உரையும் அதனைத் தொடர்ந்து சகோதர சமுதாய நண்பர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் விமர்சனங்களுக்கான பதிலளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சகோதர சமுதாய ஆண், பெண் இருபாலருக்குமான நிகழ்ச்சி இது.
சிறந்த கேள்விகள் கேட்பவர்களுக்கு பரிசுகளும் உண்டு.
சகோதர சமுதாய விருந்தினரோடு வரும் முஸ்லிம்களுக்கு மாத்திரமே கலந்து கொள்ள அனுமதி.
இச் சிறந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி சகோதர சமுதாய அன்பர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (IIM) மற்றும்
சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) – காயல்பட்டினம்.
1. Re:ஈத் மிலன் பெருநாள் சந்திப... posted byhali shaik (kayalpatnam)[29 August 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 7428
MAASHA ALLAH!!
first of all i thank god for giving you the knowledge of organizing such a goood idea!!
INSHA ALLAH!!We will definately participate to gather vast of knowledge!!
I pray allah to make this funcyion a grand success!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross