காயல்பட்டினம் சதுக்கை தெருவை சார்ந்த அல்ஹஜ்ஜா எம்.எஸ். அஹ்மத் அலி பாத்திமா நேற்று (ஞாயிறு)
அதிகாலை - 1:30 மணி அளவில் காலமானார்.
இவர் மர்ஹூம் எம்.கே.ஏ.எஸ். முஹம்மது சுலைமான் லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் வாவு சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், அல்ஹாஜ் வாவு சுலைமான் லெப்பையின் மனைவியும், எம்.எஸ். முஹம்மது அபூபக்கர், அல்ஹாஜ் எம்.எஸ். முஹ்யித்தீன் தம்பி, எம்.எஸ். முஹம்மது ஹசனா லெப்பை ஆகியோரின் சகோதரியும், ஹாஜி டபிள்யு.எம்.எஸ். சாகுல் ஹமீது, ஹாஜி டபிள்யு.எம்.எஸ். மொஹுதூம் முஹம்மது, ஹாஜி டபிள்யு.எம்.எஸ். ஜபருல்லாஹ் ஆகியோரின் தாயாரும், ஹாஜி ஆர்.எஸ். அப்துல் கயூம், ஹாஜி எம்.எம். சம்சுதீன், ஹாஜி வாவு எம்.எம். உவைஸ், ஹாஜி எம்.டி.ஜாபர் சாதிக், ஹாஜி மர்ஹூம் எஸ்.ஏ. மூஸா நெய்னா, ஹாஜி டபிள்யு.எஸ்.ஏ.ஆர்.ஹபீபுல்லாஹ் ஆகியோரின் மாமியும் ஆவார்.
தகவல்:
வாவு அஹ்மத் இஸ்ஹாக் |