காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் (KAYALPATNAM UNITED FORUM) அமைப்பின்
ஏற்பாட்டில் ஹாங்காங் வாழ் காயலர்களுக்கான ஸஹர் சாப்பாடு நிகழ்ச்சி நேற்றிரவு (ஆகஸ்ட் 27 - 28) நடைபெற்றது.
மிட்டில்டன் சாலை குழந்தையர் பூங்காவில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான காயலர் கலந்துக்கொண்டனர். இச்செய்தி தொகுப்பின் பாகம் 1 இல் - காயலர்கள் ஒன்றிணைந்து உணவு தயாரித்த காட்சிகளை காணலாம்.
1. Re:ரமழான் 1432: ஹாங்காங் பேர... posted byA.R.Refaye (Abudahbi)[28 August 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7381
முபாரக் நீ பெரிய மாஸ்டர் போல் போஸ் கொடுகிறே,அப்துல் காதர் நைனா மற்றும் சேகு எல்லோரையும் பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருந்தது அதோடே நாக்கும் ஊருகிறது,முபாரக் பிள்ளைகளுக்கு(baby)சுகர்(suger) கொடுத்தியா,தவறாக என்ன வேண்டாம் உன்னை ஒருபோதும் சுகர் பேபி என்று சொல்ல மாட்டேன்.எல்லோர்க்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள்.
3. Re:ரமழான் 1432: ஹாங்காங் பேர... posted byB.M.LUKMAN MOULANA (KAYALPATTINAM)[28 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7389
அஸ்ஸலாமு அழைக்கும். நண்பர் ஹசன் அவர்களே இந்த உணவு தயாரிப்பில் உங்கள் பங்கு வேலை என்ன என்பது படத்தை பார்த்தாலே தெரிகிறது.
நிச்சயமாக உண்பது தான் உங்கள் பங்களிப்பாக தெரிகிறது. ( ஹ ஹ ஹா.. just for joke ).உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதெல்லாம் ஒரு நல்ல நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை.அல்லாஹு ஏற்றுக்கொள்வானாக.
4. Masha Allah posted byShaik Dawood (Hong Kong)[29 August 2011] IP: 82.*.*.* Iceland | Comment Reference Number: 7415
I want to reveal a secret behind this gathering. M.F. Salih is the initiator of this gathering. Congratulation to M.F. Salih. Masha Allah. It was a nice experience.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross