மக்காஹ் ஹரம் ஷரீபில் 20 லட்சம் யாத்ரிகர்கள் கத்தம் அல்குர்ஆன் தொழுகையில் - நேற்றிரவு கலந்துக்கொண்டனர். பள்ளியின் இமாம் மற்றும் கதீப் - சேக் அப்துர்ரஹ்மான் சுதைஸ் தொழுகையை முன் நடத்தினார்.
ஆகஸ்ட் 29 அன்று ஹரம் ஷரீப் ...
முன்னதாக சவுதி உச்ச நீதிமன்றம் - இன்று மாலை - சவுதி வானில் பிறையை தேட, சவுதி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு பிறை தென்பட்டால் - அத்தகவலை அருகில் உள்ள நீதி மன்றத்தை அணுகி தகவலை தெரிவிக்கும்படி கூறியுள்ளது. இம்மன்றத்தின் அதிகாரப்பூர்வ குழுவும் - ஒவ்வொரு மாகணத்தில் பிறையை தேடும் பணியில் இன்று அமர்த்தப்பட்டுள்ளது.
இதற்க்கிடையில் - சவுதி வானவியல் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று சவுதி அரேபியாவில் எந்த பகுதியிலும் பிறை தென்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர் மஜெத் அபு சஹ்ராவை மேற்கோள்காட்டி அரப் நியூஸ் பத்திரிக்கை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
இன்று சவுதி வானில் - சூரியன் மறைந்து சில நிமிடங்களில் சந்திரன் மறைந்து விடும். உதாரணமாக - மக்காவில் சூரியன் மறைந்து, சுமார் நான்கு நிமிடம் கழித்து சந்திரன் இன்று மறைகிறது.
1. small correction posted byShaik Dawood (Hong Kong)[29 August 2011] IP: 82.*.*.* Iceland | Comment Reference Number: 7412
In Saudi Arabia the moon will set few mins before sunset. not after sunset as of arab news.
wassalam
Administrator: Arab News has got that information wrong. Sunset in Makkah today is at 6:40 pm; Moonset is at 6:44 pm. That is why we didn't quote that information from Arab News
2. Re:ஹரம் ஷரீபில் கத்தம் அல் க... posted byMAC.Mujahith (Mumbai)[29 August 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 7420
Masha Allah What a Kaibathullah's wonderful view..." very nice to see especially thraaweeh's final ceremony.I want share with all which is i received news about miracle of Makkah Mukarramah & Madina Munawwara.." 'Sunita Williams' 1st Indian lady who went to the moon on 09/07/2011 who returned back has accepted 'ISLAM' She said that,from the moon,the whole earth looked very black and dark except 2 places which were bright and shining when i looked through the Telescope.And the places were MAKKAH & MADINA (SAUDI ARABIA) AND at the moon all the frequencies failed but i still could hear the sound ADHAAN" SUBHANALLAH.
Administrator: This is believed to be a rumour, not true. Sunita went to space in 2007, not Moon. Check the link -
http://www.wikiislam.net/wiki/Sunita_Williams_(Conversion_to_Islam)
3. Re:ஹரம் ஷரீபில் கத்தம் அல் க... posted byIbrahim Ibn Nowshad (Chennai)[29 August 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 7432
Space shuttle Atlantis touched down at the Edwards Air Force Base in California bringing Indian-American astronaut Sunita Williams back to earth after a record 195-day stay in space.
The spacecraft touched down at 0119 IST.
Mission managers had to divert Atlantis to Edwards in the Mojave Desert as poor weather at the Kennedy Space Centre in Cape Canaveral forced mission managers to skip three landing attempts there over the last 24 hours.
The spacecraft began its fiery descent to earth with Commander Rick Sturckow and Pilot Lee Archambault firing the space shuttle's engines at 0113 IST. The de-orbit burn slows down the shuttle for its return through Earth's atmosphere.
Admin: I hope the link you provided claim to be same rumor. ;)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross