திருச்செந்தூர் பேரூந்து நிலையத்திற்கு எதிரில் - காயலர்களால் கட்டப்பட்டு, நிர்வகித்து வரப்படும் மொஹிதீன் ஜும்மா பள்ளியில் வழமைபோல் இவ்வாண்டும் இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் நோன்பு கஞ்சி - இத்திஹாதுல் இஹ்வானுள் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.) அமைப்பின் ஏற்பாட்டில் - காயல்பட்டினத்தில் இருந்து அனுப்பப்படுகிறது.
திருசெந்தூரில் தொழில் செய்யும் இஸ்லாமியர்களும், பயணத்தில் உள்ள காயலர்களும் - சுமார் 30 பேர் - தினமும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கின்றனர்.
புகைப்படங்கள்: பி.ஏ. செய்யத் முஹம்மது புஹாரி,
கொச்சியார் தெரு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross