Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byபுகாரி (சென்னை)[30 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 9174
Dear Admin,
சகோதரர் ஜியாவுதீன் குறிப்பிட்டது போல் பொருள்படும் கருத்தைதானே நானும் நேற்று குறிப்பிட்டு இருந்தேன். அனால் அது சர்ச்சைக்குரிய கருத்து என்று நிராகரிக்கப்பட்டு விட்டதே?
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: ஐக்கியப் பேரவை தேர்வுக்குழுக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவருக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byKMA Kader (Chennai)[27 September 2011] IP: 124.*.*.* India | Comment Reference Number: 8947
நகர்மன்றத் தலைவருக்காராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரி ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.மைமூனத்துல் மிஸ்ரிய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . ஐக்கிய பேரவைக்கு ஒரு வேண்டுகோள் மாத்து வேட்பாளரையும் பதிவு செய்யுங்கள் ஏனெனில் மனு பரிசீலனை செய்யும்போது நிராகரிகபடாமல் இருக்கவேண்டும் வஸ்ஸலாம்
Re:காயல்பட்டின நகராட்சியின் ... posted bykader (chennai)[26 September 2011] IP: 124.*.*.* India | Comment Reference Number: 8824
அஸ்ஸலாமு அலைக்கும்
போராட தயாரா மத்த ஊர்களில் குப்பைகளை அள்ளவில்லை என்றால் வீட்டு குப்பைகளை கட்டி கொண்டு போய் நகராட்சி அலுவலகம் முன் கொட்டு கிறார்கள் அதிகாரியை முற்றுகை இடுகிறார்கள் நாம் அதையெல்லாம் செய்யாமல் எழுதி கொண்டு தானே இருப்போம் முதலில் அந்த துணிவுக்கு வாருங்கள் தனி நபராக போனால் தான் பிரச்சனை சேர்ந்து போராடினால் விவகாரம் எல்லா ஆபீசர் களும் வருவார்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross