Re:பிப்ரவரி 25 அன்று மாதாந... posted bymohd.ikram (saudi arabia)[22 February 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17124
கடந்த ஆட்சியில் இரண்டு மணிநேரம் பவர் கட் ஆனதிற்கு தமிழகமே இருண்டு விட்டது என்று வானத்திற்கும் பூமியிக்கும் குதித்த ஆட்கள், இந்த ஆட்சியில் எட்டு மணிநேர பவர் கட்டிற்கு ஒன்றும் சொல்லாமல் வாய் மூடி இருப்பது ஏனோ ?
Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற... posted byMOHD IKRAM (SAUDI ARBIA)[02 November 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12792
நானும் ஒரு தி.மு.க. அனுதாபி தான். இப்படி போஸ்டர் அடித்து பெருமை கொள்ள வேண்டிய அவசியம் இல்லைதான்.
ஒரு மாநகராசியில் கூட வெற்றி பெற முடியாத பரிதாப நிலையில் உள்ளவர்கள், இனி அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெரும் வழிகலை பாருங்கள். இப்படி வீண் குழப்பம் செய்தால் இனி வரும் காலங்களில் என்னை போன்ற தி.மு. க. அனுதாபிகள் கூட உங்களுக்கு வோட்டு போடா யோசனை செய்ய வேண்டியது வரலாம்
செய்தி: ரமழான் 1432: அஹ்மத் நெய்னார் பள்ளியில், ஒரே நிலைத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதும் நிகழ்ச்சி! இன்றிரவு 08.10 மணிக்கு நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன... posted bymohammed ikram (saudi arbaia)[27 August 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7338
எது செய்தாலும் அதில் ஏதாவது ஒரு சிறு குற்றம் குறை கண்டுபிடிக்க முடியுமா என்று கையில் ஒரு பூத கண்ணாடியை வைத்து கொண்டு தயவு செய்து அலையாதீர்கள்.
குழம்பம் விளைவிப்பதை அல்லாஹு விரும வில்லை. குறை இல்லாதவன் அல்லாஹு ஒருவனே.இந்த கூட்டம் எப்போது தான் திருந்துமோ ? வல்ல நாயனுக்கே வெளிச்சம்.
Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ... posted bymohammed ikram (SAUDI ARABIA)[28 July 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6460
சமீப காலங்களில் நமது ஊரிலும் சரி, நமது நண்பர்கள் இடையிலும் சரி இந்த மாதிரியான கொள்கை பிரச்னைகள், சண்டைகள் இல்லாமல் அமைதியான முறையில் இருந்தது. இப்போது இந்த பிரச்சனை மீண்டும் ஆரம்பமாஹி விட்டது போல் தெரிகிறது.
இது நாம் பல முறை இரு தரப்பு ஆலிம்கள் மூலம் விவாதித்த ஒன்று தான். இதை மீண்டும் மீண்டும் ஊதி பெரிதாக ஆக்கி விட வேண்டாம் . இந்த மாதிரி யான கருத்துக்களை இந்த இணைய தளங்களில் பதிஊ செய்வதை தவிர்த்தல் நமக்கு நல்லது என்று எனது தனிப்பட்ட கருத்து. அல்லாஹு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க அருள் பிரிவனாக.ஆமீன்
Re:இஸ்லாமிய தமிழ் இலக்கிய பத... posted bymohammed ikram (saudi arabia)[23 July 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6316
இப்படி நாம் ஒருவருக்கு ஒருவர் பல கருத்துகளை சொல்லி சண்டை பிடித்து கொண்டால். உண்மையில் இஸ்லாம்மின் பக்கம் வர நாடும் பிற சமுதாய நண்பர்கள், நம்மிடம் ஒற்றுமை இல்லை என்று நினைத்து இஸ்லாமின் பக்கம் வராமல் ஓடி விட போகிறார்கள். தயவு செய்து இத்துடன் உங்களது சண்டையினை நிறுத்தி கொள்ளுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross