விழிப்புனர்வுடன் இருப்பது அவசியமே posted byKasali maricar (Kayalpattinam)[30 December 2010] IP: 117.*.*.* India | Comment Reference Number: 1907
காயல்பட்டிணம் இரண்டாம் குடிநீர் திட்டம் கூட்டு குடிநீர் திட்டம் கிடையாது, காயல்பட்டிணத்திற்கேன தனி குழாய் மூலம் நமக்கு மட்டும் வரகூடிய திட்டம் பிறஊர்களுக்கு இத்திட்டம் மூலம் கிடைக்கும் குடிநீர் பகிர்தலிக்க பட மட்டாது. இருந்தாலும் இத்திட்டம் முழுமை பெறும் வரை விழிப்புனர்வுடன் இருப்பது அவசியமே.
Sewerage posted byKASALI MARICAR (KAYALPATTINAM)[09 December 2010] IP: 117.*.*.* India | Comment Reference Number: 1509
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 95 சதவிகித பகுதிகளில் மழைநீர் வடிகால் (Sewerage) கிடையாது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்திலேயே காயல்பட்டினம் நகராட்சி தவிர்த்து அனைத்து ஊர்களிலும் 100 சதவிகிதம் மழைநீர் வடிகால் உண்டு.
மழைநீர் வடிகால் (Sewerage) வசதி இல்லாததால் தான் மேலே காணும் தெருக்கள் மற்றுமின்றி காயல்பட்டினத்திலுள்ள 85 சதவிகித தெருக்களிளும் மழைநீர் வடிய வாய்பில்லை.
இப்போதுள்ளபடியே தொடருமானால் வருங்காலங்களில் அதிகமாக மழைபொழியும் காலங்களில் அம்மழைநீரினால் நாம்படபோகும் துன்பம் ஏராளம். ஆக இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பாதாள சாக்கடை திட்டம் (Sewerage) மட்டுமே.
இத்திட்டம் செயல்படுத்த நகராட்சியால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் காயல்பட்டினத்திலுள்ள அனைத்து ஜமாத்துகளிளும் அந்நந்த நகர்மன்ற உறுப்பினர்கள் மூலம் தனித்தனியே கருத்து கேட்கப்பட்டதில் பெரும்பான்மையான ஜமாத்தார்கள் பாதாள சாக்கடை திட்டம் நமதூருக்கு உகந்ததல்ல என மறுத்ததால் இத்திட்டம் கைவிடப்பபட்டது.
எதிர்காலத்தில் பாதாள சாக்கடை திட்டம் நமதூருக்கு வேண்டும் என ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்பட்டால் நகராட்சியால் இத்திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளோம் என தெரிவித்து கொள்கிறோம்.
கடற்கரையில் புதிய ஊஞ்சல் அகற்றப்பட்டது posted byKASALI MARICAR (Kayalpattinam)[05 December 2010] IP: 117.*.*.* India | Comment Reference Number: 1417
பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டமைக்கு நகராட்சி சார்பாக வருத்ததை தெரிவித்துக் கொள்கிறோம். கடற்கரை பழைய உயர் கோபுர விளக்கு ஞாயிறு 05.12.2010 காலை 11 மணியளவில் அகற்றப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
மு.அ.கஸ்ஸாலி மரைக்கார்.
கடற்கரையில் புதிய ஊஞ்சல் அகற்றப்பட்டது posted byM.A.KASALI MARICAR (Kayalpattinam)[05 December 2010] IP: 117.*.*.* India | Comment Reference Number: 1416
பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டமைக்கு நகராட்சி சார்பாக வருத்ததை தெரிவித்துக் கொள்கிறோம். கடற்கரை பழைய உயர் கோபுர விளக்கு ஞாயிறு 05.12.2010 காலை 11 மணியளவில் அகற்றப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross