எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ரபீக் எடுத்தா மழை தேங்கிய பகுதிகள் அனைத்தும் பழைய நினைவுகளை பறை சாட்டுகிறது, நாம் சிறு வயதில் பார்த்த அதே இடங்கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது.
என் பாசத்திற்கும் உரிய. எங்களின் அருமை மர்ஹூம் பெரும்மா ஹாஜ்ஜா.சாளை கதீஜா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தோம். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து அவனின் மிகவும் மேலான உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனப் பதவியை கொடுப்பன்னஹா ஆமீன் .
என் அருமை பெறும்மா அவர்களை இழந்து தவிக்கும் எங்களின் காக்காமார்களுக்கும் & குடும்பதார்ஹல் & உற்றார் உறவினர்களுக்கும் அல்லாஹ் சபூர் என்ற பொறுமையை கொடுத்தருள் வானகவும் ஆமீன் . வஸ்ஸலாம்
Re:இன்று காலை வாக்கு எண்ணிக... posted bymbsshaik (BANGKOK)[21 October 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 11477
வெற்றி வெற்றி மம்மி ஹாஜியார் , இனிமேல் நகராச்சில் பர பரப்புக்கு பஞ்சாம் இருக்காது போங்க ,என் நண்பன் ஜகஅங்கிருக்கு வாழ்த்துக்கள் , வெற்றி பெற்ற அபீதாவிற்கு வாழ்த்துக்கள் , வெற்றிக்கு முனைந்த மிஸ்ரியவிர்க்கும் வாழ்த்துக்கள் .என் நண்பன் s k சாலிஹுக்கும் வாழ்த்துக்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross