நேற்று (நவம்பர் 02ஆம் தேதி) இரவு 10.30 மணியளவில் காயல்பட்டினத்தில் தூறல் மழை துவங்கியது. இன்று நள்ளிரவு 00.15 மணிக்கு அது கனமழையாக மாறி, 01.00 மணி வரை கொட்டித் தீர்த்தது. பின்னர் சிறிது நேரம் தூறல் மழை பெய்து ஓய்ந்தது.
இம்மழை காரணமாக, நகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது. காட்சிகள் வருமாறு:-
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ரபீக் எடுத்தா மழை தேங்கிய பகுதிகள் அனைத்தும் பழைய நினைவுகளை பறை சாட்டுகிறது, நாம் சிறு வயதில் பார்த்த அதே இடங்கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது.
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[03 November 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31172
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹுவின் கிருபை நம் ஊர் பக்கம் திரும்பி இருப்பதே .....நமக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.அல்ஹ்ஹம்துளில்லாஹு ...........
எல்லாம் சரிதான் ...நம் ஊரின் ஒரு வழி சாலையான கூலக்கட பஜார் பகுதி மெயின் ரோடை ஏன் ?? நமது ஊர் நகர் மன்றம் கவனிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு உள்ளது ......அதான் பொது மக்களாகிய நம் யாவர்களுக்கும் சுத்தமாகவே புரியவும் ........தெரியவும் மாட்டேன்கிறது .
நம் பொது மக்களும் சரி .....வாகன போக்கு வரத்தும் சரி ....எவ்வளவு கஷ்ட ( படுகிறார்கள் ) த்துக்கு மத்தியில் செயல் படுகிறார்கள் ....என்பதும் கூட......அனைவர்களும் அறிந்ததே .......
இதற்க்கு காலமும்....நம் நகர் மன்றமும் தான் மனது வைக்கணும் .......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross