செய்தி எண் (ID #) 15096 | | |
ஞாயிறு, டிசம்பர் 28, 2014 |
பாங்காக்கில் காயலர் காலமானார்! அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4369 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சேர்ந்த ஹாஜி பட்டாணி ஏ.எஸ்.ஷாஹுல் ஹமீத், இன்று அதிகாலை 03.30 மணியளவில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் காலமானார். அவருக்கு வயது 69. அன்னார்,
ஹாஜி அபூ ஸாலிஹ் அவர்களின் மகனும்,
மர்ஹூம் ஷெய்கு அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும்,
ஏ.எஸ்.மஹ்மூத் மாமுனா லெப்பை என்பவரின் சகோதரரும்,
எஸ்.எச்.அபூ ஸாலிஹ், எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் ரியாஸ் ஆகியோரின் தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் பாங்காக்கில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
படம்:
பாங்காக்கிலிருந்து...
M.B.S.ஷேக்
[செய்தி திருத்தப்பட்டு, படம் இணைக்கப்பட்டது @ 11:15 / 28.12.2014] |