செய்தி: தொடர் கனமழை: பாதிக்கப்பட்டோர் எல்.கே.மேனிலைப்பள்ளி, கே.ஏ.மேனிலைப்பள்ளியில் தங்க ஏற்பாடு! நகர்மன்றத் தலைவர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[24 November 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38270
அஸ்ஸலாமு அலைக்கும்
நன்றி கலந்த ஒரு நல்ல செயல்..... பாரட்டத்கக்கது ......அல்லாஹ் நம் யாவர்களையும் ஒற்றுமையக்கி....நோய்யற்ற நல வாழ்க்கையை தந்தருல்வானாகவும் ஆமீன்....
இந்த மாதிரியான மழைகால நேரத்தில் நம் ஒற்றுமை தான் நமக்கு ..... முக்கியம் .....
அங்கங்கே தேங்கி உள்ள நீரை முதலில் வெளியேற்ற வேணும் ...இல்லையேல் கொசுவினால் நோய்கள் தான் பரவும் .....பொது மக்கள் கடுமையாகவே பாதிக்கலாம் ....அல்லாஹ் நம் ஊர் மக்களை காப்பாற்றி அருளனும்......
நம் ஊர் மக்களின் நெடுநாளைய நற் கனவு இச்சமையம் நிறைவேறியதை நாம் நினைக்கும் போது நமக்கே நம் மனது ........ நம்மனதை அறியாமல்...... நம் மனது புல்லரித்து படு சந்தோசமாக இருக்கிறது ........
வல்ல இறைவனின் அருளால் இந்த '' விஸ்டம் பள்ளி '' நர்முன்னேற்றத்துடன் செயலாற்றி முன்னேர்வதுடன் .....நமது ஊர் ஏழை / நடுத்தர பொது மக்களின் படிப்பு விசயத்தில் + இந்த மக்களின் ஸ்கூல் பீஸ் விசயத்திலும் தயவு செய்து முழுமையான கவனம் செலுத்தி .....நம் மக்களுக்கு நல்லதோர் படிப்பை கொடுத்து ....நம் மக்களை முன்னுக்கு கொண்டு வருவதை தான் ....... நாம் இவர்களிடம் முழுமையாகவே எதிர்பார்த்து காத்து .....துவா செய்த வண்ணம் உள்ளோம் .........
நமது ஊர் அனைத்து பொது மக்களும் ......எந்த ஒரு வெறுப்பும் இன்றி .....நம் மக்களின் கல்வி அறிவு முன்னேற்றத்துக்கு வேண்டி ..... விஸ்டம் பள்ளிக்கு முழு சப்போட்டு பண்ணுவது தான் .....சிறப்பு ....
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[31 May 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27634
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது நகர் மன்றத்தின் மே மாத சாதாரண கூட்டம் நடப்பது அறிந்து நமக்கு மகிழ்சி வருவதை விட ....நமக்கு இந்த கூட்டம் தேவைதானா ?? என்றும் மனதில் நினைக்க தோன்றுகிறது ..... காரணம் .......
இந்த கூட்டத்தின் மூலம் கண்டிப்பாக நமது ஊருக்கு எந்த ஒரு நல்ல செயல் திட்டங்களும் சுத்தமாகவே நடக்காது .....நடக்க விடவும் மாட்டார்கள் என்பது நிச்சயம் நாம் யாவர்களும் நன்கு அறிவோம் ...அப்படியானால் நமது நகரமன்ற ....உறுப்பினர்களுக்கும் / தலைவிக்கும் ......படி தொகை மற்றும் போகுமா ?? என்ன ??
நமது வரி பணம் எப்படி எல்லாம் வினாகுது ......என்று பாருங்கள்ளேன் .........மன வருத்ததோடு ......நமக்கு வேதனைதான் வருகிறது .....
இப்போடியே 5 வருஷம் ஒடி விடும் என்பது ....நிச்சயம் நம் அறிவோம் .........
பொறுப்போம் .....பொருத்து இருந்து நாம் இந்த நகர் மன்றத்தையும் நல்ல மன தைரியத்தோடை பார்ப்போம்........ வஸ்ஸலாம்
செய்தி: ஹாமிதிய்யா அறமார்க்க விழாக்கள் 2013: 2ஆம் நாளில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவர் பேரணி மற்றும் தஃப்ஸ் நிகழ்ச்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[12 May 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27403
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ்......என்ன ஒரு அற்புதமான கலை நிகழ்சிகள் ....இந்த சிறப்பான வைபவங்கள் யாவையும் நம்மால் இது சமையம் காண முடிய வில்லையே .....என்கிற ஒரு ஆதங்கம் ஒருபக்கம் இருப்பினும் ...இது போன்ற வைபவங்களை நாம் வரவேற்று .....ஊக்க படுத்துவது தான் சிறப்பானது............
நமது சகோதரர் ஒரு சொன்னது போன்று நமது '' இணைய தளம் '' வீடியோ கிளிப் செய்து ...ஒலி பரப்பினால் இன்னும் மிக சிறப்பாக ....நாங்கள் நேரில் காண்பது போன்று ....இருந்து இருக்கும் அல்லவா ..... போட்டோக்களும் ரொம்பவும் கிளியராகவே இருந்தது ......
இன்ஷா அல்லாஹ் ....வருகின்ற வருடம் தங்களின் இந்த சிறப்பு மிக்க அணிவகுப்பு நிகழ்வுகளை எங்களின் மத்திய காயல் பகுதி பக்கமும் சென்று வந்தால் ...நன்று தான் .....நிர்வாகம் பரிசிலிக்கும் என்று நாங்கள் எதிர் பார்க்கிறோம் ........ வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross