Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:08:35 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10919
#KOTW10919
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 31, 2013
இன்று (மே 31) காயல்பட்டினம் நகராட்சியின் மே மாத சாதாரணக் கூட்டம் நடைபெறுகிறது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2158 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் நகராட்சியில் இன்று (மே 31) ) மே மாத சாதாரணக் கூட்டம் நடைபெறவுள்ளது. மாலை 4:00 மணி முதல் - காயல்பட்டினம் நகராட்சியின் மே மாத சாதாரணக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் 30 பொருட்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. என்று நினைவாகும் நகரமன்ற வேலை - ஏங்கி தவிக்கும் படித்த பட்டதாரிகள்...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [31 May 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 27623

இக்கூட்டத்தில் 30 பொருட்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்று செய்தியில் மூலம் அறிகிறேன்...

இந்த 30 பொருட்கள் அடங்கியதில் அதில் ஒன்றாவது நமது நகராட்சியில் பணியில் சேர்க்க நகரில் படித்த ஆண் - பெண் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு சம்பந்தமாக ஏதாவது ஒரு பொருள் வருமா...!

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வேலை வரிசைப்படியும் இல்லாமல் அதன் உத்தரவுவும் இல்லாமல் ஏதோ ரோஜா குழு அமைப்பு மூலம் நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் என்ற பெயரில் முறைகேடாக பணியில் இருப்பதாக செய்திகள் வருகின்றன...! இந்த விபரங்களை எந்த உறுப்பினர்களாவது கூட்டத்தின் பொருளில் சேர்த்து விவாதிக்கிறார்களா..?

நகருக்கும் நகர்மக்களுக்கும் சேவைகள் - நன்மைகள் செய்வேன் என்று கூறும் அணைத்து உறுப்பினர்களும் (நமது நகரின் ஆண் - பெண் பட்டதாரிகளின் நகராட்சியின் வேலைவாய்ப்பு) சம்பந்தமாக கூட்டத்தில் பேசி இருப்பார்களா...?

அங்கே கூட்டத்தில் நடப்பது என்ன..! தலைவி சரியில்லை உறுப்பினர்களுக்கு...! உறுப்பினர்கள் சரியில்லை தலைவிக்கு...!

இந்த பிரிவின் மூலம் பலருக்கு மிக சந்தோசம்... இந்த பிரிவை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்கிறார்கள்...! அங்கே உள்ளே ஒப்பந்த பணியாளர்கள்... ஒப்பந்த பணியாளர்கள் என்ற பெயரில் முறைகேடாக பணியில் அமர்த்தப்பட்ட நபர்கள் மிக பெரிய ஆதாயமும் - வருமானமும் அடைந்து கொள்கிறார்கள் என்பதே உண்மை..

நமது சகோதர - சகோதரிகள் பல பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் படித்து பட்டம்பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்தும் தமது நகர்மன்றத்தில் வேலை இல்லையே..! என்று மனதில் வேதனை படுகிறார்கள் குறிப்பிடத்தக்கது...

இவர்களின் வேதனையை யார் களைவது உறுப்பினர்களாகிய நீங்கள் தான் இதற்க்கு பொறுப்பு... உங்கள் குரல் ஆணையரிடம் ஒலிக்க வேண்டும்... அப்போது இவர்களின் வேதனை களையப்படும்... இன்றே இக்கூட்டத்திலேயே விவாதியுங்கள்.... நகர் மக்கள் ஆதரவுக்காக உங்கள் பின்னால் வருவார்கள்... இன்சாஹ் அல்லாஹ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [31 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27625

இந்த கூட்டத்தில் இழுவை நிலையில் கிடப்பில் கடக்கும் ரோடு பணிகள், தெருவிளக்கு பணிகளுக்கு, குப்பை அள்ளுவது சம்பந்தம்மாக உறுப்பினர்கள் விவத்திப்பதோடு இல்லாமல் நடைமுறைபடுத்த முழு அக்கறை ஏடுப்பார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [31 May 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27634

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது நகர் மன்றத்தின் மே மாத சாதாரண கூட்டம் நடப்பது அறிந்து நமக்கு மகிழ்சி வருவதை விட ....நமக்கு இந்த கூட்டம் தேவைதானா ?? என்றும் மனதில் நினைக்க தோன்றுகிறது ..... காரணம் .......

இந்த கூட்டத்தின் மூலம் கண்டிப்பாக நமது ஊருக்கு எந்த ஒரு நல்ல செயல் திட்டங்களும் சுத்தமாகவே நடக்காது .....நடக்க விடவும் மாட்டார்கள் என்பது நிச்சயம் நாம் யாவர்களும் நன்கு அறிவோம் ...அப்படியானால் நமது நகரமன்ற ....உறுப்பினர்களுக்கும் / தலைவிக்கும் ......படி தொகை மற்றும் போகுமா ?? என்ன ??

நமது வரி பணம் எப்படி எல்லாம் வினாகுது ......என்று பாருங்கள்ளேன் .........மன வருத்ததோடு ......நமக்கு வேதனைதான் வருகிறது .....

இப்போடியே 5 வருஷம் ஒடி விடும் என்பது ....நிச்சயம் நம் அறிவோம் .........

பொறுப்போம் .....பொருத்து இருந்து நாம் இந்த நகர் மன்றத்தையும் நல்ல மன தைரியத்தோடை பார்ப்போம்........ வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
... அப்ப மாடிக்கு எவ்வளவு?  (29/5/2013) [Views - 2795; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved