Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:31:26 AM
திங்கள் | 23 மே 2022 | துல்ஹஜ் 1026, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4012:2003:4206:3507:48
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:57Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:49
மறைவு18:31மறைவு12:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4205:0905:35
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5319:1919:46
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10925
#KOTW10925
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 31, 2013
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் 2013: சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் முதல் மூன்றிடம் பெற்ற மாணவர்கள் விபரம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2659 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 09.15 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

இம்முடிவுகளின்படி, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 99 மாணவர்கள் தேர்வெழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதால், அப்பள்ளி 100 சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

இப்பள்ளியிலிருந்து தேர்வெழுதி, முதல் மூன்றிடங்களைப் பெற்றுள்ள மாணவர்களின் விபரம் வருமாறு:-

முதலிடம்:

ஹாஃபிழ் பி.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ்
த.பெ. பி.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
தைக்கா தெரு
காயல்பட்டினம்
பெற்ற மதிப்பெண்கள்: 489/500

இரண்டாமிடம்:

ஏ.அப்துல் அஹத்
த.பெ. ஐ.அப்பாஸ்
கீழத்தெரு
ஆத்தூர்
பெற்ற மதிப்பெண்கள்: 484/500

மூன்றாமிடம்:

எஸ்.எம்.எஸ்.முஹம்மத் அலீ ஸாஹிப்
த.பெ. வி.எம்.ஏ.ஷேக் முஹம்மத் ஸாலிஹ்
சதுக்கைத் தெரு
காயல்பட்டினம்
பெற்ற மதிப்பெண்கள்: 478/500

மொத்த தேர்ச்சி சிறப்பு விபரங்கள்:

பள்ளியிலிருந்து தேர்வெழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 99

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 99

தேர்ச்சி சதவிகிதம் 100%

கணிதம் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 3

அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 5

சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 1

முதல் தரத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 93

400க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 34

தகவல்:
சுலைமான்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி
காயல்பட்டினம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...my school
posted by aboobacker bakrin (kayalpatnam) [31 May 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 27631

congrts........ am also a student frm chss....em palli melum melum vettri pera valthukal...assalamu alaikum


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [31 May 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27632

அஸ்ஸலாமு அலைக்கும்

அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவ கண்மணிகளுக்கு என்னுடைய் இனிய '''' நல் வாழ்த்துக்களை ''' எம் மனதார கூறி கொண்டு ......இவர்கள் இன்ஷா அல்லாஹ்....வருகின்ற காலங்களில் நன்கு படித்து ......தங்களை பெற்ற தாய் / தந்தை ....மற்றும் சகோதர சொந்தங்களுக்கும் மற்றும் நமது ஊருக்கும் தங்கள் யாவர்களையும் கொண்டு நற் பெயரை பெற்று தந்து .....நீங்களும் படித்து நன்கு முன்னுக்கு வரவும் வல்ல இறைவன் அருள் புரிவானகவும் ஆமீன்..........

தேர்வு எழுதிய மாணவ / மாணவி அனைவர்களும் 100% பாஸ் ஆன செய்தியே நமக்கும் சரி / நம் ஊருக்கும் சரி பெருமை தான் .......அல்ஹம்துலிலாஹு............. vassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. 100% தேர்ச்சி விகிதம்
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [31 May 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 27636

நமதூரின் மிகப்பழைமையான மற்றும் யாம் படித்த இப்பள்ளி தொடர்ந்து 100% தேர்ச்சி விகிதம் பெற வாழ்த்துகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வாழ்த்துக்கள்...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [31 May 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 27644

தேர்ச்சி பெற்ற நகரின் அணைத்து பள்ளி மாணவ-மாணவியர் அனைவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [01 June 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27665

பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர் மற்றும் அனைத்து பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்.

100% வெற்றி பெற்று, புதிதாக தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்ற தலைமை ஆசிரியருக்கு ஒரு இன்ப சந்தோசம் கொடுத்துள்ளீர்கள்.

தொடரட்டும் உங்களின் சாதனைகள், வரும் +2 வில் மாநில அளவில்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [01 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27683

மாஷா அல்லாஹ்.

கடினமாக உழைத்து தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மணிகள் அனைவருக்கும், அவர்களை நல்வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரிய பெருமக்களுக்கும் ,பிள்ளைகளின் நலன் கருதி தன்னலம் மறந்து அவர்கள் வீட்டில் நன்கு படிக்க சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொடுத்த பெற்றோருக்கும்,மாணவ மணிகளை ஊக்கப்படுத்திய பள்ளியின் நிர்வாகத்துக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

12ஆம் வகுப்புத்தேர்விலும் இன்ஷா அல்லாஹ் இத்தகைய வெற்றி பெற இப்போதே உழைக்க மாணவ மணிகள் தங்களைத் தயார் செய்துகொள்ள துவா செய்கிறோம் . ஆமீன்

வாமா அ முகமது அலி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2022. The Kayal First Trust. All Rights Reserved