Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:50:16 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10931
#KOTW10931
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 1, 2013
01ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான் பதவி விலகினார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3961 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், தனது பொறுப்பிலிருந்து இன்று விலகினார்.

தனது சொந்த காரணங்களுக்காக, 01ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாகவும், உடனடியாக அதனை ஏற்றுக்கொள்ளுமாறும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு அவர் அளித்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.



31.05.2013 வெள்ளிக்கிழமை (நேற்று) மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தின்போது, தனது பதவி விலகலை அனைவருக்கும் அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Sixteen to go
posted by Abdul Wahid S. (kayalpattinam) [01 June 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 27652

Sad news. It takes a lot of heart and guts to do this.

Anyway, one down and sixteen to go, (Insha-Allah).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [01 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27656

தாமதம், தன்மானத்தை தக்க வைத்தார்.

உறுப்பினர் பதவியில் இருந்துதான் வெளியேறி இருக்கிறீர்களே தவிர பொது வாழ்கையில் உங்கள் தொண்டு பணி சிறக்க வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [01 June 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27659

கவலை தரும் செய்தி.

ஊழல் அற்ற நகர்மன்றம் உருவாகவும், தலைவி அவர்களுக்கு நல்ல வழியில் உறுதுணையாக இருக்கவும், துணிவுடன் நகராட்சியில் நடைபெறும் தவறுகளை தட்டிக்கேட்கவும் ஒருவர் நகர்மன்றத்தில் நுழைந்து விட்டார் என்று உங்களை பெருமையுடன் பார்த்தோம்.. ஹைர்.

நடப்பது நன்மையாக இருக்கட்டும்.

உங்களின் வாழ்வு பரக்கத்தாகவும், நிம்மதியாகவும் அமையட்டும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. லுக்மான் ராஜினாமா.
posted by LANDMARK RAVANNA ABULHASAN (Dubai.) [01 June 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27667

டியர் லுக்மான்,

உங்களைபோன்ற உண்மையை உரைப்பவர்ஹளுக்கு, உளைப்பவர்ஹளுக்கு இந்த முனிசிபாலிட்டி இல் நீதி கிடைக்காது.

லேண்ட்மார்க் ராவன்ன ABULHASAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. எதிர்பாராத ஏமாற்றம்...
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [01 June 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 27669

மதிப்பிற்குரிய லுக்மான் ஹாஜி அவர்களே! தாங்கள் நகர்மன்ற தேர்தலுக்கு முன் முதல் அறிக்கை வெளியிட்ட போது உங்கள் சத்திய வாக்குகளைப் பார்த்ததும் வாழ்த்தி நான் கருத்து வெளியிட்டேன். உங்களிடம் நாங்கள் நிறைய எதிர்பார்த்தோம். நகர்மன்றம் அமையப் பெற்றதும் பல மாற்றங்கள் அங்கே நிகழ்ந்தது. வெளிநடப்பு, மறுப்பு அறிக்கை, குற்றச்சாட்டுகள், நம்பிக்கையில்லா தீர்மானம் என பல கோணல்களில் நகர்மன்றம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் தங்களது ராஜினாமா எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சொந்தக் காரணங்களுக்காக என்று தாங்கள் அறிவித்திருந்த போதிலும் தங்களை நம்பி வாக்களித்த வார்டு மக்களுக்கு தாங்கள் செய்யும் கைமாறு ராஜினாமா என்பது சற்று அதிகப்படியான ஒன்றே! இருப்பினும் இருப்பதும் மறுப்பதும் தங்கள் உரிமை. எப்போதும் போல் தாங்கள் சமுதாயப் பணியாற்றி எங்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வல்ல அல்லாஹ்விடம் கையேந்துகின்றேன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...வாழ்த்துக்கள்
posted by mackie noohuthambi (colombo) [01 June 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 27674

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

என்று வள்ளுவம் சொல்கிறது.

கூட நட்பு கேடாய் முடியும் என்று கலைஞர் சொல்வார். ஒட்டு மொத்தத்தில் லுக்மான் அவர்கள் பதவி விலகல் பாராட்டுக்குரியது.

எவ்வளவு காலங்கள் நகரமன்ற அலங்கோலங்களை பொறுத்துக்கொள்வது. ஒருபக்கம் தலைவியின் தலையிடி மறுபக்கம சக உறுப்பினர்களின் பல்டி அடி. கொள்கைளுக்காக வாழ்பவர்கள் இப்படிதான் முடிவு எடுப்பார்கள். வேறு என்ன காரணங்கள் சொந்தத்தில் இருந்தாலும் பொது சேவையிலிருந்து விலகுவதற்கு அது காரணியாக இருக்காது, முதுமையும் வரவில்லை. இளமை துடிப்பும் போகவில்லை.

எனக்கு என்னவோ லுக்மான் ஒரு கவரி மானாகவே தோன்றுகிறார். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Hameed Rifai (Yanbu ) [01 June 2013]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 27675

நல்ல முடிவை காலதாமதமாக எடுத்திருக்கிறார் உறுப்பினர் சகோதரர் லுக்மான் அவர்கள்.

சில உறுப்பினர்கள் மீது எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதில் முக்கியமானவர் இவர். ஆனால், காட்சிகள் வேறு மாதிரி அமைந்தன. அந்நேரத்தில் ஒன்று தலைவி போல எதற்கும் அஞ்சாமல், எந்த சென்டிமெண்ட்டுக்கும் அடிபணியாமல் துணிந்து நின்றிருக்க வேண்டும். அல்லது, இன்று எடுத்துள்ள இந்த முடிவை அன்றே எடுத்திருக்க வேண்டும்.

இந்த இரண்டில் ஒன்றைச் செய்வதை விட்டுவிட்டு, எடுத்ததற்கெல்லாம் முந்திக்கொண்டு அறிக்கை விட்டதன் விளைவாக, பல விமர்சனங்களை சந்திக்க வேண்டியதாயிற்று. மனது தூய்மையாக இருந்தால் எந்த ஒரு மனிதரையும் தவறாக எண்ணக்கூடாது என்ற அடிப்படையில், சகோதரர் லுக்மான் அவர்களின் தற்போதைய மனநிலையை நான் மதிக்கிறேன்.

காலதாமதமான முடிவுதான் இது என்றாலும், “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்று சொல்லும் அளவுக்கு இல்லை.

சகோதரர் லுக்மான் அவர்கள், தூய சிந்தனைகளுடன் பொதுப்பணி மற்றும் சமுதாயப் பணிகளில், இதுநாள் வரை இருந்ததை விட வீரியமாகக் களமிறங்க வாழ்த்தி துஆ செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Cnash (Kayalpatnam) [03 June 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 27725

Belated but best decission


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. சத்தியப் பாதையில் உங்கள் இலட்சியப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்; பிரார்த்திக்கிறேன்..............
posted by எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் (Chennai) [03 June 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 27739

ஒரு மனிதர் முரண்பாடான இரண்டு முகங்களை காட்ட முடியுமா என தங்களை நினைக்கையில் பல நேரம் சிந்திதுப் பார்த்துள்ளேன்.

ஒரு பக்கம் மார்க்க விசயங்களில் வலுவான பற்று; மறுபக்கம் நீதி நியாயமற்ற சிந்தனையில் சாய்வு நிலை. ஒரு முஃமினிடம் இருக்க முடியாத பண்பு இது. அதற்கான விடை இப்போதுதான் கிடைத்துள்ளது.

இவர இவ்விசயத்தில் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என பல பிரச்சனைகளில் உங்கள் இடம் மாறி நின்ற காட்சிகளால் கவலையில் ஆழ்ந்துள்ளேன். ஷைத்தான் யாரைத்தான் கெடுக்காமல் விட்டான். கணவன் மனைவிக்கு மத்தியிலேயே சந்தேக எண்ணங்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பவனுக்கு பொதுக் காரியத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ஜ்ல்லிக்கட்டை ஏற்படுத்துவதென்பது ஒரு சாதாரண விசயமே. ஆனால் இப்போது ஷைத்தான் தோற்றுவிட்டான். நீங்கள் வென்றிருக்கிறீர்கள்.

நகராட்சியில் நிலைபெற்று கூட அவனை உங்களால் வீழ்த்தியிருக்க முடியும். அந்த சனியன் வென்று விட்டான். எனினும் நகராட்சிக்குதான் உங்களின் இராஜினாமா எல்லாம். அல்லாஹ்வுக்கு என்றென்றும் நீங்கள் கடமைப் பட்டவர்களே. உங்களுக்கு அவன் வழங்கிய அறிவு, ஆற்றல், இன்னபிற திறமைகளுக்கு நீங்கள் கணக்கை கொடுத்தாக வேண்டும். சத்தியப் பாதையில் உங்கள் இலட்சியப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்; பிரார்த்திக்கிறேன்.

உங்களன்பு இஸ்லாமிய சகோதரன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved