Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:48:54 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10922
#KOTW10922
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 31, 2013
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் 2013: நகர பள்ளிகள் வாரியாக - முதல் மதிப்பெண்கள்! (தற்போதைய நிலவரம்)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3401 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

நகர் அளவில் - பள்ளிக்கூடங்கள் வாரியாக - முதல் மதிப்பெண்கள்:-

(1) எல்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

தௌலத் ரிஸ்வானா (491/500)

(2) எல்.கே. மேல்நிலைப்பள்ளி

லட்சுமி நாராயணன் (490/500)

(3) சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி

சதக்கத்துல்லாஹ் சபூர் (489/500)

(4) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

ஹபீப் சுமையா (487/500)

(5) சுபைதா மேல்நிலைப்பள்ளி

சுஜிதா ராணி (486/500)

(6) சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

ரஹ்மத் நிலோபார் (485/500)

(7) முஹைதீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

ஆயிஷா ஹிநாயா (த/பெ ரஷீத் ஜமான்) (466/500)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. congratulation
posted by O.L.M.Ariff (Colombo Sri Lanka) [31 May 2013]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 27619

My hearty wishes to all who got thru this exam.

Parents are more exited than the kids who sat for the exam.

Congratulations.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்த்துக்கள் ...
posted by Mujeeb (kayalpatnam) [31 May 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 27620

தேர்ச்சி பெற்றிருக்கும் அனைத்து மாணவ மாணவிகளையும் நமதூர் அரசு பொது நூலக வாசகர் வட்டம் சார்பிலும் மற்றும் வாசகர்கள் சார்பிலும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களைச் சமர்ப்பிகின்றேன்.

போட்டிகள் மிகுந்த இந்த காலத்தில் பல்வேறு துறைகளில் மேலும் பல வெற்றிகளைப் பெற்று நமதூருக்கும், நம்மைசார்ந்தோருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து முன்னேற்றங்கள் பல காண எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.

அ.முஜீபு,
அரசு நூலகர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அந்த திருநாள் நிகழும் தேதி வரும்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [31 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27621

500க்கு 491. ஆஹா... முதல் இடத்தை பிடிக்க இன்னும் 9 மார்க்குதான்! வாழ்த்துக்கள்...! எமதூர் மாணவ-மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களை அள்ளிக் குவித்துள்ளனர். இனி வெற்றிக்கனியைத் தட்டிச் செல்ல வெகுதூரமில்லை! முயன்றால் முடியாதது ஏதுமில்லை!

வருடா வருடம் சந்தியுங்கள் மாநிலத்தில் முதல் மாணவரை என அவர்களை அழைத்து வந்து நம் மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தையும், ஆர்வத்தையும் அளித்து மாபெரும் கல்விச் சேவை செய்துவரும் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃப்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பிற்கு நன்றி!

மாநிலத்தின் முதல்(மாண)வராக நமதூர் மண்ணின் மைந்தர்கள் வரும் அந்த திருநாள் நிகழும் தேதி வரும் எனும் நம்பிக்கையுடன்...வாழ்த்துகின்றேன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by H.I.RUGNUDEEN BUHARY (KAYALPATNAM) [31 May 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 27622

My hearty wishes to all who got thru this exam.

Parents are more exited than the kids who sat for the exam. Congratulations.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [31 May 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 27624

வாழ்த்துக்கள்.

இன்னும் 7 மார்க் அதிகம் எடுத்து இருந்தால் மாநிலத்தின் முதல் அந்தஸ்த்து நமதூர்க்கே அடுத்த கல்வி ஆண்டில் நம்ம மக்களே முதல் இடம் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Vilack SMA (Siqiao) [31 May 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 27630

அதிக மதிப்பெண்கள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் . மேலும் , நமதூரை சேர்ந்த மாணவர் , A .M . Taufeek Moosa ( Hajee M N அப்துல் .மாலிக் அவர்கள் மகன் , ,Hajee . RS அப்துல் கய்யூம், Hajee Late . ML மூஸா அப்பா அவர்களின் பேரன் ) சென்னை DOWTON Matriculation பள்ளியில் படித்து 491 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் . இவருக்கும் எனது வாழ்த்துக்கள் . மாணவர்களே ! நீங்கள் இப்போது எடுத்திருக்கும் சிறப்பான மதிப்பெண்ணை போன்று 12 ம் வகுப்பு பொது தேர்விலும் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பாராட்டுக்கள்.
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [31 May 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 27635

நமதூர் முதல் மதிப்பெண் 491. அந்த வரிசையில் நமதூர் சதுக்கை தெருவை சார்ந்த ஹாஜி M N அப்துல் .மாலிக் அவர்கள் மகன் A .M . தௌபீக் மூசா வும் சென்னை பள்ளியில் படித்து 491 மார்க்குகள் பெற்று நமதூர் முதல் மாணவர்களின் வரிசையில் இருக்கிறார்.

தேர்வில் வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த மாணவர்கள் அனைவர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.

நமதூர் மாணவர்கள் வெகுவிரைவில் மாநில முதல் மாணவர் என்ற தகுதியை பெறுவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved