Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:06:27 AM
சனி | 2 ஜுலை 2022 | துல்ஹஜ் 1066, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4312:2603:5306:4508:01
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:32
மறைவு18:40மறைவு21:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1305:40
உச்சி
12:21
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0319:2919:57
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10926
#KOTW10926
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 31, 2013
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் 2013: முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் முதல் மூன்றிடம் பெற்ற மாணவியர் விபரம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3668 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 09.15 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

இம்முடிவுகளின்படி, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 36 மாணவர்கள் தேர்வெழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதால், அப்பள்ளி 100 சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

இப்பள்ளியிலிருந்து தேர்வெழுதி, முதல் மூன்றிடங்களைப் பெற்றுள்ள மாணவ-மாணவியரின் விபரம் வருமாறு:-

முதலிடம்:

ஆர்.இசட்.ஆயிஷா ஹினாயா
த.பெ. எம்.ஆர்.ரஷீத் ஜமான்
சொளுக்கார் தெரு
காயல்பட்டினம்
பெற்ற மதிப்பெண்கள்: 466/500

இரண்டாமிடம்:

ஏ.ஏ.மைமூன் மர்யம்
த.பெ. எம்.ஏ.கே.அப்துல் அஜீஸ்
அம்பல மரைக்காயர் தெரு
காயல்பட்டினம்
பெற்ற மதிப்பெண்கள்: 464/500

மூன்றாமிடம்:

எம்.எல்.செய்யித் ஜுல்ஃபா
த.பெ. எம்.எச்.முஹம்மத் லெப்பை
நெய்னார் தெரு
காயல்பட்டினம்
பெற்ற மதிப்பெண்கள்: 456/500

மொத்த தேர்ச்சி சிறப்பு விபரங்கள்:

பள்ளியிலிருந்து தேர்வெழுதிய மொத்த மாணவ-மாணவியர் எண்ணிக்கை 36

தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர் எண்ணிக்கை 36

தேர்ச்சி சதவிகிதம் 100%

கணிதம் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியர் எண்ணிக்கை 1

அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியர் எண்ணிக்கை 3

முதல் தரத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 36 (அனைவரும்)

400க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 22

தகவல்:
K.M.T.சுலைமான்
துணைச் செயலாளர்
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி
காயல்பட்டினம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [31 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27626

வாழ்த்துக்கள்.

பல ஆண்டுக்கு பின்னர் மீண்டும் 100% தேர்ச்சி பெற்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [31 May 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27629

அஸ்ஸலாமு அலைக்கும்

S.S.L.C. படிப்பில் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற நமது ஊரை சேர்ந்த ......மாணவி / மாணவர்கள் யாவர்களுக்கும் எம் நல் வாழ்த்துக்கள் '''' தங்களின் கல்வியின் தரம் மென்மேலும் உயர்ந்து .....நீங்கள் இதை விடவும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்கவும் ....மேலும் தங்களை சேர்ந்தவர்களுக்கு நற்பெயரை பெற்று தந்தருள கிருபை அருள்வானகவும் ஆமீன்...............

இன்ஷா அல்லாஹ் வருகின்ற காலத்தில் நமது ஊர் மாணவ கண்மணிகளும் தங்கள் பள்ளியில் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிட எம் வாழ்த்துக்கள் ............

முக்கியமாக ....தங்கள் பள்ளியில் 100 % பெற்றதை நினைத்ததை எங்கள் மனம் பெருமை படுவதுடன் .....மனது பூரிப்பு அடைகிறது ......

நமது ''''' முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் கல்வி தரத்தை பற்றி நம் ஊர் பொது மக்களுக்கு இன்னும் கொஞ்சம் நாம் தான் புரிய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேணும் ......... வஸ்ஸலாம்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. 100% தேர்ச்சி விகிதம்
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [31 May 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 27637

நமதூரின் முதல் மெட்ரிக் பள்ளி தொடர்ந்து 100% தேர்ச்சி விகிதம் பெற வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Abbas (Los Angeles) [31 May 2013]
IP: 74.*.*.* United States | Comment Reference Number: 27650

அஸ்ஸலாமு அழைக்கும் மச்சான் ரஷீத்.

உன்னோட மகள் ஸ்கூல் first வந்தது பர்ர்த்து ரொம்ப ரொம்ப சந்தோசம்.

I was always wondering how our kids gonna adjust with the system and the language but she proved us all wrong Man iam proud of her.

congrats to her from our whole family

அப்பாஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [01 June 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27663

அருமையான மார்க்குகள் எடுத்து பெருமை சேர்த்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியை,ஆசிரியைகள், பெற்றோர்கள் அனைவர்களுக்கும் நன்றிகள்.

பள்ளியின் முதலிடம் பிடித்த மாணவியின் தந்தை, சிங்கை காயல் நலமன்றத்தின் தூண்களின் ஒன்றான சகோதரர் ரஷீத் ஜமான் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

கூடுதல் ஊக்கம் கொடுத்து மகளை +2 வில் சாதனை மாணவியாக மாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை அனைவர்களுக்கும் உண்டு.வல்ல ரஹ்மான் துணையுடன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2022. The Kayal First Trust. All Rights Reserved