இம்முடிவுகளின்படி, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 128 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களுள் 126 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதால், அப்பள்ளி 98 சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளது.
இப்பள்ளியிலிருந்து தேர்வெழுதி, முதல் மூன்றிடங்களைப் பெற்றுள்ள மாணவர்களின் விபரம் வருமாறு:-
முதலிடம்:
எஸ்.லக்ஷ்மி நாராயணன்
த.பெ. எல்.சுப்பிரமணியன்
கீழ புதுத்தெரு
திருச்செந்தூர்
பெற்ற மதிப்பெண்கள்: 490/500
இரண்டாமிடம்:
வி.விக்னேஷ்
த.பெ. பாலகிருஷ்ணன்
வண்டிமலைச்சியம்மன் கோயில் தெரு
காயல்பட்டினம்
பெற்ற மதிப்பெண்கள்: 484/500
மூன்றாமிடம்:
எம்.எம்.அம்மார்
த.பெ. எச்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன்
சொளுக்கார் தெரு
காயல்பட்டினம்
பெற்ற மதிப்பெண்கள்: 483/500
மொத்த தேர்ச்சி சிறப்பு விபரங்கள்:
பள்ளியிலிருந்து தேர்வெழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 128
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 126
தேர்ச்சி சதவிகிதம் 98%
கணிதம் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 5
அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 7
சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 2
முதல் தரத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 102
400க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 37
தகவல்:
S.B.B.புகாரீ
(ஆசிரியர்)
மற்றும்
மகாராஜன்
(அலுவலர்)
எல்.கே. மேனிலைப்பள்ளி
காயல்பட்டினம்
1. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[31 May 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27633
அஸ்ஸலாமு அலைக்கும்
அதிகமான மதிபெண்கள் >>>பெற்ற மாணவ கண்மணிகளுக்கு எங்களுடைய நல் வாழ்த்துக்கள் <<< என்றென்றும் உரித்தாகுக ....நீங்கள் மேலும் நன்கு படித்து தங்களை சேர்ந்தவர்களுக்கு நற் பெயரை வாங்கி கொடுக்கவும் வல்ல இறைவன் அருள் புரிவானகவும் ஆமீன்......... வஸ்ஸலாம்
4. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[01 June 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27666
பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர் மற்றும் அனைத்து பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்களின் சாதனைகள், வரும் +2 வில் மாநில அளவில்.
மாணவர்களின் வாழ்வில் அதிக அக்கறை கொண்ட தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள்.
தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களையும் சாதனை மாணவர்களாக உருவாக்குங்கள். இதற்கு நம் ஸ்ரீலங்கா காயல் நலமன்றம் தயாராக இருக்கின்றது என்பதையம் கவனத்தில் கொள்ளுங்கள் மாணவர்களே.
5. Re:.;g.. posted byO.A.NAZEER AHMED (chennai;)[01 June 2013] IP: 223.*.*.* India | Comment Reference Number: 27678
வாழ்த்துக்கள் ரிழ்வான.. மாநிலத்தின் முதல் மதிபென்னுக்கு 7 மார்க் மட்டுமே குறைவு எனபது பாராட்டுக்குரியது.. உங்களுக்கு அடுத்து மதிப்பெண் பெற்றவர்ஹளையும் பரட்டுஹிறேன்..
இதற்கஹா உழைத்த ஆசிரிய பெருமக்கள் nirvaham பெற்றோர் pothunala அமைப்புஹல் kuripaha IQRA மற்றும் kayal first trust அனைவரும் பரட்டுகுரியவர்ஹல்..
126 மனவர்ஹளை வெற்றிபெற செய்த LK palli பாராட்டுக்குரியது.. மாணவர்ஹலே இன்னும் கொஞ்சம் முயற்சியுங்கள் ஸ்டேட் topper ஆஹா வரலாம். ஊருக்கு பெருமை சேர்க்கலாம்..
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நமதூரின் கல்வி தந்ததைஹல் ஜனப் அப்துல் ஹை ஆலிம் ஜனாப் MKT மாமா ஜனப். LK லேப்பைதம்பி மாமா ahiyorai நினைவில் கொள்வது நன்றி udayathaha இருக்கும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross