Re:மழை நீர் சேகரிக்கும் மலைய... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[03 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 12865
சகோதரர் சாகுல் ஹமீதின் முயற்சி பாராட்டுக்குரியது. என்றாலும் எல்லோராலும் அவர்போல பணம் செல்வளிக்கமுடியாது. இதில் எளிமையான வழிகள் எதாவது இருப்பின் அதை பொது மக்களுக்கு சொல்லிக்கொடுக்கலாம். எது எப்படி இருப்பினும் மழை நீரை சேகரிக்கவேண்டும் என நினைத்தாரே அதை நாம் நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும்.
Re:ஹஜ் 1432: சவுதி அரசின் சி... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[03 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 12864
அடே மக்கி நீ என்னிடம் சொல்லாமல் ஹஜ்ஜுக்கு போய்விட்டாயே ..சரி பரவாயில்லை .என்னக்கும் சேர்த்து துஆ கேள். அப்படியென்றால் 11 11 11 அன்று நீ ஊரில் இருக்கமாட்டாய்.. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை நீ மிஸ் பண்ணிவிட்டாயே. அதே தினத்தில் நமதூரில் ஒரு புதிய ஜவுளிக்கடையும் திறக்கப்படுகிறது.
Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[14 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10657
மறைந்த பெரியவர் சி.லெ.சாகுல் ஹமீது ஹாஜியார் அவர்கள் கொடைவள்ளல் லெப்பப்பா அவர்கள் வம்சாவழியில்வந்தவர்கள். பொறுமைக்கும் அமைதிக்கும் சிறந்த உதாரணமாக விளங்கியவர்கள். அன்னாரின் மறைவு அந்த குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். (இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்)அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் குறிப்பாக ரஹ்மத்துல்லா காக்கா செய்யது காக்கா எல்லோருக்கும் என் சலாம்.
Re:முன்னாள் துணைத்தலைவர் மறை... posted byK S Mohamed shuaib (Kayalpatnam)[18 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8361
எனது இனிய கெழுதகை நண்பர் செய்கு அப்துல் காதர் அவர்களின் திடீர் மரணம் என்னை மீளா துயரில் ஆழ்த்தியது.
ரியாத்தில் "நியு செனையா" பகுதியில் ஒரு பாத்திரம் தயாரிக்கும் பாக்டரியில் மிகவும் துயர சூழலில் அவ்ர பணிபுரிந்தார். ஏறத்தாள இருபது வருடங்களுக்கும் மேலாக அங்கு அவ்ர பணியாற்றினார். அதற்க்கு பக்கத்தில் உள்ள :பாண்டா" சூப்பர் மார்கேட்டில்தான் அப்போது நான் பணிபுரிந்தேன்.
அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். அவரது இனிமையான பேச்சும்; சிரிப்பும் இன்னும் கண்களில் நிற்கிறது. பள்ளியில் எனக்கு ஒரு வருடம் சீனியர். நன்றாக படிப்பார். விளையாட்டிலும் ஆர்வம் மிக்கவர்.
அவ்ர ஊர் வரும் சமயங்களில் என்னைக்காணும் போதெல்லாம் தான் பனி புரியும் சூழலில் உள்ள கஷ்ட்டங்களை என்னிடம் பகிர்ந்து கொள்வார். நானும் அவருக்கு ஆறுதல் சொல்ல்வேன்.
இவளவு சீக்கிரம் நம்மை துயரத்தில் ஆழ்த்திவிட்டு செல்வார் என எதிர்பார்கவில்லை.
அவரைபிர்ந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எனது துயரம் மிக்க அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். ( இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross