Project Value posted byAbuZainab (noohu48@hotmail.com) (Al-Khobar)[23 April 2011] IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4087
Pic 1 & 2 says the value of the projects as just Rs.23.70 & 26.75 respectively. Perhaps the project is DONE already (!!!) because of the too small amount allocated(!).
வேண்டுகோள்! posted byMohammad. (saudiarabia)[11 February 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2619
அஸ்ஸாலமு அலைக்கும். காயல் நகர மக்களுக்காக தாங்கள் மேற்கொன்டுள்ள இப்பணி மிகவும் மகத்தானது. நமதூரில் கடல், காற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லியுள்ளீர்கள். குடிதண்ணீர் மற்றும் போரிங் தண்ணீரையும் பரிசோதனை செய்யவில்லையா? ஏனெனில் நமதூரின் கழிவு நீர்தொட்டியின் வழியாகவே குடிதண்ணீர் இணைப்பு பெரும்பாலும் இருக்கிறது.
போரிங் இணைப்பும் கழிவு நீர் தொட்டியின் அருகிலேயே உள்ளது. இதைப்பற்றியும் பரிசோதனை மேற்கொண்டால் நல்ல்து. CFFC உறுப்பினர்களுக்கு எஙகளின் வாழ்த்துக்களும், துஆக்களும். இதற்காக நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross