Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:07:24 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5291
#KOTW5291
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 16, 2010
கீரனூரி ஹஜ்ரத் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4953 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திண்டுக்கல் யூஸுஃபிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு ஷரீஅத் பேரவை நிர்வாகியும், நாடறிந்த நாவலருமான மவ்லவீ அ.கலீல் அஹ்மத் கீரனூரி ஹஜ்ரத் இன்று மாலையில் காலமானார். அவருக்கு வயது 68.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 11.30 மணிக்கு அவரது சொந்த ஊரான பழனி கீரனூரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இன்று முஹர்ரம் ஆஷூரா நோன்பு நோற்ற நிலையில், அவர் முதல்வராகப் பணியாற்றும் திண்டுக்கல் யூஸுஃபிய்யா அரபிக்கல்லூரியில், தமது பொறுப்பிலுள்ள பாடங்களை நடத்தி முடித்துவிட்டு, நோன்பு துறப்பதற்கு முன் சிறிது நேரம் ஓய்வெடுக்கையில் மாலை 06.00 மணியளவில் அவர் காலமானது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் M.A.ஜாபிர் யூஸுஃபீ மூலமாக,
ஹாஜி S.M.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ,
குத்துக்கல் தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. INNALIILAHI....
posted by UMMUZAINAB (SAUDI ARABIA) [16 December 2010]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1641

INNALILLAHI..... MAY ALLAH FORGIVE HIM AND GIVE HIM JANNATH ALFIRDOUSE.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கீரனூரி ஹஜ்ரத் காலமானார்
posted by M A ABDUL WADOOD (jaipur) [16 December 2010]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 1642

Inna lilahi wina ilaihe rajoon موت العالم موت العالم ஓரு தலை சிறந்த ஆலிமை நமது தமிழ் தாயகம் இழந்து விட்டது.

தீனுக்காக பல வழியிலும் தியாகம் செய்து உழைத்த ஒரு மகா மேதை. தீனின் தக்வாவை தூண்டிவிடும் அவர்களின் இக்லாஸான நாவன்மை மூலம் நேர்வழி பெற்றவர்கள் தமிழ் நாட்டில் ஏராளம் ஏராளம்.

நோன்புவைத்த நிலையில் ஆஷீரா தினத்தில் வெள்ளிக்கிழமை அவர்களை தன் பக்கம் அழைத்துக் கொண்டான். வல்ல நாயன் அல்லாஹு தஆலா அவர்களின் குற்றங்குறைகளை மன்னித்து அவர்களின் கப்ரை சுவனத்து பூங்காவாக ஆக்கி மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸை வழங்குவானாக, ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. marhoom's life www.slbc.lk
posted by Mohammed Aarif (sri lanka) [16 December 2010]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 1644

Inna Lillahi Wa Inna Ilaihi Raajioon....

you can log on to www.slbc.lk or www.tamilbayan.com and clik slbc live radio on 17/12/2010 Friday @ 8.00am to 11.00am and between 8.00pm programme called "MIMBER PRASANGAM" upto 9.00 pm, for the marhooms life history and his daawa services rendered to entire muslim community, compiled by Al Haj M.Z.Ahamed Munawwer (exdirector / advisor SLBC muslim service)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நல்ல மனிதர். நல்ல மரணம்
posted by H.M.M.Irshad (FAizi) (Galewela, Srilanka) [16 December 2010]
IP: 202.*.*.* Sri Lanka | Comment Reference Number: 1645

1994ல் கீரனூரி ஹஸ்ரத் அவர்களிடம் மாணவனாக சேர்ந்தது முதல் இன்று வரை சுமார் 16 வருடடங்கள் ஹஸ்ரத் அவர்களுடன் பழகக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவர்களிடமிருந்து படித்தது ஏராளம். அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

சுன்னத்தான நோன்போடு நோன்பு துறக்கத் தயாரான நிலையில் வபாத்தாகி இருக்கிறார்கள். நல்ல மனிதர். நல்ல மரணம் அவர்களுக்காக துஆச் செய்யுங்கள். அவர்களின் கப்ரை அல்லாஹ் சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக ஆக்க வேண்டும்.

இப்படிக்கு
மாணவன்
H M M. இர்ஷாத் (பைஸி)
இலங்கை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தலை சிறந்த ஆலிம் அவர்கள்
posted by N.S.E.மஹ்மூது (Yanbu - Saudi Arabia) [17 December 2010]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1646

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

"இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜியூன்" தலை சிறந்த ஓர் ஆலிம் அவர்களை இழந்து தவிக்கும் தமிழக மக்களுக்கும், அவர்களிடம் பயின்ற மாணவ மணிகளுக்கும், அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்க்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து , அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி வைத்து பிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத்தை அடையச் செய்தருள்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. INNA LILLAHI...
posted by AHMAD NOOHU (HONG KONG) [17 December 2010]
IP: 123.*.*.* Hong Kong | Comment Reference Number: 1649

BISMILLAH... ASSALAMUALAIKUM WRWB. MAY ALMIGHTY ALLAH ACCEPT HIS DEEDS, FORGIVE HIS SINS AND HELP HIM 2 ENTER JANNATHUL FIRDOUS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மிக சிறந்த ஆலிம் பெருந்தகைகளில் ஒருவர்
posted by Mauroof (Dubai) [17 December 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1659

இன்னா லில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன். சிறந்த ஒரு மார்க்க அறிஞரை அல்லாஹ் தன் பக்கம் ஒரு சிறந்த நாளில் அழைத்திருக்கிறான்.

அவரின் சொற்பொழிவு நடைபெறுகிறது என்று அறிந்தால் மார்க்க அறிவு தாகம் கொண்டோர் அனைவரும் ஒன்று சேருவர். அடியேனும் அந்த பாக்கியத்தை சில சமயம் பெற்றவன் என்பதை நினைவு கூறுகிறேன்.

மர்ஹூம் அவர்களின் கப்ரை அல்லாஹ் சுவனத்து பூங்காவாக அமைப்பதோடு மேலான சுவனத்தில் அவர்களை நுழையச்செய்வானாக.

மேலும் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் அவரால் நல்ல மார்க்க விளக்கம் பெற்ற ஆலிம் பெருந்தகைகள் மற்றும் மாணாக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Ghaib Janaza in Sri Lanka
posted by Mohammed Aarif (sri lanka) [17 December 2010]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 1660

Ghaib Janaza was conducted immediately after Jumua Salath in almost all masjids in Sri Lanka.

Allahummaghfir Lahoo Warhamhoo


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Inna lillahi wa inna ilahi rajiun
posted by MAC.Mujahith (MUMBAI) [17 December 2010]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 1662

ASSALAAMU ALAIKUM... MAY ALMIGHTY ALLAH ACCEPT HIS DEEDS, FORGIVE HIS SINS AND HELP HIM 2 ENTER JANNATHUL FIRDOUS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Restless Da'yee he is..........
posted by Shameemul Islam (Chennai) [17 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1663

He is a restless Da'yee and spent most of his life mainly attached with The Dindigul Madrasa. Very humble and God conscious he is. Always, he based his sermon mostly down the shade of Qur'an. As he travelled round the globe his speeches and Tafseer reflects through each situation he encountered or met.

I'm jealous, on the way he died. We lost him in a testing time, Alhamdhulillah, for all that happens.

May Allah forgive his sins and make his Qabr a peaceful place and give him Jannathul Firdhous in the Hereafter.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Keeranuri Hazrat - A Multifaceted A'alim of our time and tireless Fighter for the cause of Thableeq Jama'at !!
posted by Arabi Haja (Hong Kong ) [17 December 2010]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 1665

I was saddened to learn the sudden demise of Keeranuri Hazrat as he was fondly known, Kaleel Ahmed Keeranuri, who passed away yesterday. Inna lillah..

In our time, he will be remembered as a multifaceted A'lim whose eloquence, thundering oration in Tamil with quotes from Qur'an and Hadeeth mixed with different incidence of Seerah.

He was the darling of Islamic discourse during our adolescent age.

His prompt translation (Tarjama) from Urdu to Tamil mainly seen in Thableeq Ijthima attracted many well wishers to become his supporters.

To his credibility, he has trained several intellectual scholars to the community, one among such is Br. PJ.

He was the great challenger for those scholars who opposed Thableeq Jamaat even at his younger age.

Being an ardent Thableeq carkoon and a hardcore follower of Hanafi (Rahimahullah) fiqh (madh'hab), some of his critical remarks on other great Imams such as Imam Shafi'ee (Rahimahullah) even in open lessons to his students made him landed in controversy and attracted criticism among Kayal Ulamas.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. GREAT LOSS
posted by NOOHU SAHIB (DUBAI) [20 December 2010]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1710

A DEMISE OF SCHOLAR IS EQUAL TO DEMISE OF THOUSANDS OF NON SCHOLARS AT A TIME. A GREAT LOSS FOR OUR UMMAH.MAY ALLAH GLORIFY THE ALIM'S QABOOR WITH BRIGHTNEES AND PROVIDES HIM HIGHEST PLACE IN JANNAH. AAMEEN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Miga Periya Ilappu
posted by Satni.S.A.Seyedmeeran (JEDDAH.KSA) [22 December 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1742

Assalamualaikkum. Sanmarkka Methai Keeranuri Alim Avarkalin Irappu Namakellam MaPerum Ilappu. INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON.MARHOOM AVARKALIN Pava pilaikalai Poruthu Melana Jannathul Firthouse Enum Sorkkathinai ALLAH VALANKUVANAGA AAMEEN.

Avarkalathu Pirival Vadum Kudumbatharkal, Piriyamanavargal Anaivarukkum Allah SABURAN JAMEELA Enum Alagiya Narporumainai Alitharulvanaga AAMEEN. MASALAMA.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
DCW: பாகம் 15 - இறுதியாக ...  (16/12/2010) [Views - 3648; Comments - 3]
நள்ளிரவில் மிதமழை!  (16/12/2010) [Views - 2601; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved