Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:35:19 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5283
#KOTW5283
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 15, 2010
DCW: பாகம் 13 - DCWஇல் உற்பத்தியாகும் பொருட்களும், அதில் உள்ள ஆபத்துகளும் (3)!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3347 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW தொழிற்சாலை
பாகம் - 1 <> 2 <> 3 <> 4 <> 5 <> 6 <> 7 <> 8 <> 9 <> 10 <> 11 <> 12 <> 13 <> 14 <> 15

DCW உடைய முன்னணி பிரிவாக கருதப்படுவது Poly Vinyl Chloride (PVC) பிரிவாகும். வருங்கால வளர்ச்சி இப்பிரிவு மூலமே வரும் என DCW கருதுகிறது. சென்ற ஆண்டு PVC Resin விற்பனை மூலம் DCW - 456 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது.

வளர்ந்த நாடுகளில் PVCயை அடிப்படையாக கொண்ட பொருட்களுக்கு மாற்றமாக பிற பொருட்களை உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. 1995 ஆம் ஆண்டு PVC குறித்து ஸ்வீடன் நாட்டு சுற்றுப்புற சூழல் அமைச்சர் கூறும்போது - PVC பயன்படுத்துவதை நிறுத்தவேண்டுமா என்பது கேள்வியே அல்ல; எப்படி அதை நிறுத்துவது என்பது தான் கேள்வி என்றார். இதற்கு காரணம் PVC தயாரிப்பிலும் மற்றும் அதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பொருட்களை அழிக்கும் (dispose) போதும் அதிலுள்ள நச்சு மாசுவினால் ஏற்படும் ஆபத்தே. இது குறித்த Greenpeace அமைப்பின் அறிக்கை பார்க்க இங்கு அழுத்தவும்.

Vinyl Chloride - 1835ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை வர்த்தக முறையில் முதலில் 1936 ஆம் ஆண்டு தயாரித்தது ஓர் அமெரிக்க நிறுவனம். அதுதான் பின்னர் போபால்-புகழ் Union Carbide ஆனது! PVC இன்று கட்டிடம் உட்பட பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

PVC தயாரிப்பை, தனது சாஹுபுர தொழிற்சாலையில், Synthetic Rutile தயாரிப்பு துவக்கப்பட்ட ஆண்டான 1970ல் DCW துவக்கியது. PVC Resin உற்பத்திக்காக Vinyl Chloro Monomer (VCM) என்ற பொருளை DCW இறக்குமதி செய்கிறது. VCM - புற்று நோய் உண்டாக்கும் தன்மை (Carcinogen) கொண்டது.

இறக்குமதி செய்யப்பட்ட VCM முதலில் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள முள்ளக்காடு என்ற கிராமத்தில் உள்ள பெரிய 5000 Cu.M. கொள்ளளவு கொண்ட - சேமிப்பு கூடத்தில் (Storage Tank) வைக்கப்பட்டு, பின்னர் தரைவழியாக DCW-க்கு கொண்டு வரப்படுகிறது.

சமீபத்தில் மற்றொரு 5000 Cu.M. கொள்ளளவு கொண்ட சேமிப்பு கூடத்தை முள்ளக்காடில் நிறுவ DCW அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளது. PVC உற்பத்தியை பெருக்குவதற்கான திட்டத்தில் ஒரு பகுதியாக இது இருக்கலாம். பிரான்ஸ் நாட்டு நிறுவனமான Arkema உடன் Chlorinated PVC (CPVC) உற்பத்திக்கு DCW செய்துகொண்ட உடன்பாடு நவம்பரில் அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

[தொடரும்]

DCW தொழிற்சாலை
பாகம் - 1 <> 2 <> 3 <> 4 <> 5 <> 6 <> 7 <> 8 <> 9 <> 10 <> 11 <> 12 <> 13 <> 14 <> 15

காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி?
பாகம் - 1 <> 2 <> 3 <> 4 <> 5 <> 6 <> 7


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. DCW puts our future in Dilema
posted by MAK (KAYALPATNAM) [15 December 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 1631

Its very clear that DCW is posing a great threat to health of people living in and arround DCW ... Do we ever think about the toxic waste comming out of DCW and where its dumped... its hightime to open our eyes and take some action legally against them... May Allah save us all


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. IRAIVA OORMAKKALAI KAPPATHU
posted by MOHAMMED LEBBAI (dubai) [16 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1633

SALAM BROTHERS
DCW ENKIRA KODIYA VIYATHIYILIRUNTHU ENGA OOR MAKKALAI KAPPATHU. AAMEEN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Damage Done already......
posted by Shameemul Islam (Chennai) [16 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1635

Serious damage done already by the Death Factory when many of us unware and many more still arguing about it that the DCW alone would not be the cause for blame. Only i invoke Allah with the Du'a : "Waj'allanaa min Ladunka Waliyyan waj'allana min Ladunka Naseera."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
DCW: பாகம் 15 - இறுதியாக ...  (16/12/2010) [Views - 3741; Comments - 3]
கீரனூரி ஹஜ்ரத் காலமானார்!  (16/12/2010) [Views - 5098; Comments - 13]
நள்ளிரவில் மிதமழை!  (16/12/2010) [Views - 2682; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved