Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ... posted byt,m.rahmathullah, (KAYALPATNAM 04639 280852)[10 July 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5869
அல்லாஹ் நல்லருள் புரிவானாகவும்
.மதிப்புக்குரிய kayalonthemob,com ,kayalpatnam.com, kayaltoday.com kayalnews..com ஆகிய வெப்ஸைட் களின் மொடெரேட்டர் களுக்கு மிக்க நன்றி.
மாநாஅட்டை பொறுத்த வரையில் மிக்க நன்றாய் முயற்ச்சி செய்து மக்களுக்கு சேவை செய்து வருகிறீர்கள்.இந்த சேவையை அல்லாஹ் கபூல் செய்து நல்லா கூலியை தருவானாக.
மேலும் மாநாட்டின் (க.கா.கு..)கானா காவன்னா கூனா) அதாவது கன் காட்சி குழு மிக சிரமப்பட்டு ஏற்பாடு செய்த அரங்கங்களையும் நீஙகள் மூவரும் கண் குளிர. கண் குளிரப் மனதும் குளிரப் பார்த்து அதன் ஒவ்வொரு விஷயஙளையும் தனித்தனியே குறிப்பாக அறூஸுல் ஜன்னாவின் அரங்கில் சென்று நோட் பன்னி வீடியோ, ஸீ.டீ எடுத்து கமர்சியல் முறையில். ரெபொர்ட் தாருங்கள். அறூஸுல் ஜன்னாஹ் மத்றஸா சார்பாக வேண்டிக்கொள்கிறோம்,
இவ்வளவு தூரம் எழுத க்காரணம், நம்மூர் சரித்திரத்திலேயே இல்லாதவாறு சுமார் ஐம்பதினாயிரம் 50000/= ரூபாய் க்குமேல் எழுபதினாயிரம் 70000/= எஸ்டிமேட்டில் திட்டம்போட்டு செயல் படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமா
நாட்டில் எங்கேயும் எந்த மியூஸியத்திலும் காணாத புதிய புதிய நூதனம் ஆனால் மிகப் பழயவைகளையும் புதியவைகளையும் இணைத்து வைத்த அற்புதங்களையும் காட்டி இருக்கிறோம். அதில் (LAMINATED PALMYRA LEAAF HANDWRITTEN OAALAI SUVADI) லேமினேட்டெட் ஓலைச் சுவடிகளும் ,சந்திரக்கோள், அதாவது பூமி உருண்டை மேப்கள் போல் சந்திர உருண்டை மேப் ,மற்றும் நூதன கம்ப்யூட்டெர் சாம்ப்ரானி குழாய் களையும் காணலாம்.
பொறுட்கள் அத்தனயும் கூட்டி கழித்துப் பர்த்தாலே கோடிக்கு மேல் பொறும்.
மிஸ் பண்ணி விடாதீர்கள் என வேண்டிக்கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
ஒரே ஒரு வேண்டுகோள் posted byT.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 04369280852)[05 July 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5763
அல்ஹம்து லில்லாஹ்,
நம்ம மொடெரட்டருக்கு இவ்வளவு யூகம் தந்த அந்த அல்லாஹ்வுக்கே எல்ல்லாப்புகழும். இந்த பழய நாணயங்களெல்லாம் எங்கே வைத்து இருக்குறீங்க , நம்ம ஊர்ல வரும் 8,9,10 ல நடக்கும் “இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது “ “ மாநாட்டுல பொறுப்பா நிண்டு கண் காட்சி பிரிவில் வைப்பீங்களா? என்னெ? இதற்கு 1-7-2011 ஐ.டி 6618ன் நம்பரில் காயல்.காம் செய்தியை முழுமையா பாருங்க. தொடர்புக்கு 04639-280852 க்கு பேசுங்க
மேலும் ஒரு ரூபய்க்கு 48 துட்டு, ஒரு ரூபாய்க்கு 192 பைஷா ,ஒரு ரூபாய்க்கு 16 அணா ஒரு அணாவுக்கு 12 பைசா , நயா பைசா யெல்லாம் வெளியிலெ கொண்டு வந்து படங்காட்டுஙக. சரியா?
அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் எல்லா றஹ்மத்தும்,பறக்கத்தும் தருவான்.ஆமீன். இதுக்குண்டே ஒரு காயல் டாட் காமில் EXBITION SECTION துறங்க.சரியா?
நிற்க!! மாநாட்டுக்கே ஒரு தனி www. துறந்து மக்களுக்கு வேலையை லேசாகுங்க, வஸ்ஸலாம்.
T.M.RAHMATHULLAAH, TEL 00852-27241234 OR 0091-4639-280852
இத்தகுல்லாஹ் posted byT.M.RAHMATHULLAH (72) (Kayalpatnam TEL. 043692808526a)[03 July 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5727
அஸ்ஸலாமு அலைக்கும்
பிறை விசயஙகளில் “கண்டு பிடியுஙகள் கண்டு விடுங்கள்” எனும் ஹதீதுகளை ஸாலிஹான நம் முன்னோர்கள் விசயஙளை பூரணமாக விளங்கி முழுமையாக பின்பற்றி வெற்றி கண்டு அமல்களிலும் கபூல் செய்யெப்பட்ட நிலையை அடைந்து வொலிமார்களாகவும் வாழ்ந்தார்கள்.
அவர்களெல்லாம் இமாம்களை இதா அத் செய்தார்கள். இமாம்கள் கூறியது என்ன? கண்டு எனும் வார்த்தைக்கு “தலைக்கண்ணால் கண்டு,அல்லது பார்த்து “என்றும்தான் விளக்கம் தந்தார்களே அன்றி கணக்கிட்டு அமல் செய்யுங்கோ ,க்ருவிகளை கொண்டு பாருங்கோ என்று கூறவில்லை.
இக்கால விளக்கமில்லாதவர்கள்தான் அந்தக்காலம் வானவியல் கருவிகளான டெலஸ் கோப், .பைனாகுலர்,மைக்ராஸ்கோப். etc எல்லாம் இல்லை என்று தவறாக்க் கூறுன்றனர். இவர்களெல்லாம் டெல்லி, ஜெய்பூர் ,ரோம்.சைனா போன்ற ரண்டாயிரம் வருட வான ஸாஸ்திரம் கலை முன்னேற்ற நாடுகளில் சென்று இம்மாதிரி கருவிகளை ( ஸப்தர் ஜங் களை) ப்ளானிடொரியம் களை உத்துப்பார்க்கட்டும். அப்ப உண்மை விளங்கும். கேவலம் கருவி இல்லாமல் கிப்லா கூட சரியா பார்க்க தெரியாத நமக்கு இந்த ஹதீதுகளின் ஆய்வு எதெற்க்கு?. ”அத்தீவுல்லாஹ வ அத்தீஉற்ரஸ்ஸூல வ உலில் அம்ரி மின்கும் ”என்ர்ற ஆயத்தை
4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்
முழுமையாக பின்பற்றினால் போதும். ஆனால் பிறை இல்லாத் நாள் என்று உலகில் ஏதாவது ஒரு நாடுகூட இல்லாமல் இருக்காது. அப்படி இருக்க கண்டு பிடி என்று கூறவே தேவை இல்லை.என்பது உணரவேண்டும்.
T.M.RAHMATHULLAAH . 3-7-2011=1-7-1432 sun.
PLEASE VIST www.aroosuljannah.8m.com AND FILL UP@YOUR KIND INTEREST AND OBLIGE,
AROOSULJANNAH MADHRASATHUN NISWAN, KAYALPATNAM.
PHN.04639289852
அறிவுக்கொழுந்துகள் என்றால் என்ன posted byt.m.rahmatjhullah. (kayalpatnam TEL. 04369280852)[15 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5302
இந்த மாதிரி செய்திஎல்லாம் கேள்வி பட்டால் நம் பழையவர்கள் எல்லாம் "ஹடி பே மட்யா " என்பார்கள் ஆனால் சீனா பாசை யில் கேண்டநீசில் நீ என்ன தந்தா ? என்று அர்த்தம் வரும். என்னசெய்ய நம் தலைனசீப். நம்ம தமிழ் நாட்டு தலைவர்களுக்கு இன்னும் உலக அரசியலறிவில் 'அறிவுக்கொழுந்தாகவே இருக்கிறது "
இது ஏன் சொல்றேனன்றால் இலங்கையில் திருகோணமலை யாழ்பாணம்,காங்கேசன்துறை , தென் கோடி டொந்ட்ராஹெட் போன்ற இடங்களை சைனாக்காரன் அமெரிக்கன் பிரிட்டிஷ் காரன் எல்லாம் கண் வைத்துக்கொண்டே இருக்கிறான் என்பது இந்த அறிவுகொழுது களுக்கு எப்படி தெரியும் ? கைவைத்து விட்டான் என்றால் இந்தியாவில் நிச்சயம் இந்தியாவுக்கு அஷத்துல் அதாபுதான்.அவன் கால் வைத்துவிடுவான் . இதெல்லாம் கவனித்துதான் நம்ம எம் எம் ,ராஜீவ் எல்லாம் இலங்கையை தலாவிகொடுத்து வருகிறார்கள்.
9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross