Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:31:39 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6625
#KOTW6625
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 2, 2011
ஜூலை மாதம் காயல்பட்டணத்தில் ISS மற்றும் Hubble Telescope தென்படும் நேரங்கள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5332 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

KayalSky.com இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் காயல் வானில் பூமியை சுற்றிவரும் HUBBLE TELESCOPE மற்றும் INTERNATIONAL SPACE STATION ஆகியவற்றை பார்க்க கூடிய நேரம் மற்றும் திசை வெளியிடப்படுகிறது (இவை இரண்டும் தவிர பல செயற்கை கோள்கள் காயல்பட்டணத்தில் தென்படும்). தற்போது ஜூலை மாத நேரம், திசை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

காயல்பட்டணத்தில் HUBBLE TELESCOPE ஜூலை மாதம் 1ம் தேதி, ஜூலை மாதம் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரையும், 26ம் தேதி முதல் 31ம் தேதி வரையும் தென்படும். INTERNATIONAL SPACE STATION (ISS) ஜூலை மாதம் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரையும், ஜூலை மாதம் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரையும் தென்படும். மேலும் நேரம் மற்றும் தெரியும் திசையினை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதற்கான விளக்கப்படம் KayalSky.com இணையத்தளத்தில் தரப்பட்டுள்ளது.

காயல்பட்டணம் தவிர பிறவூர்களில் வசிப்போர் www.heavens-above.com என்ற இணையதளத்தில் அவர்கள் ஊர்களில் இச்செயற்கை கோள்கள் தென்படும் நேரங்களை அறிந்துகொள்ளலாம்.

தகவல்:
www.kayalsky.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இத்தகுல்லாஹ்
posted by T.M.RAHMATHULLAH (72) (Kayalpatnam TEL. 043692808526a) [03 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5727

அஸ்ஸலாமு அலைக்கும்

பிறை விசயஙகளில் “கண்டு பிடியுஙகள் கண்டு விடுங்கள்” எனும் ஹதீதுகளை ஸாலிஹான நம் முன்னோர்கள் விசயஙளை பூரணமாக விளங்கி முழுமையாக பின்பற்றி வெற்றி கண்டு அமல்களிலும் கபூல் செய்யெப்பட்ட நிலையை அடைந்து வொலிமார்களாகவும் வாழ்ந்தார்கள்.

அவர்களெல்லாம் இமாம்களை இதா அத் செய்தார்கள். இமாம்கள் கூறியது என்ன? கண்டு எனும் வார்த்தைக்கு “தலைக்கண்ணால் கண்டு,அல்லது பார்த்து “என்றும்தான் விளக்கம் தந்தார்களே அன்றி கணக்கிட்டு அமல் செய்யுங்கோ ,க்ருவிகளை கொண்டு பாருங்கோ என்று கூறவில்லை.

இக்கால விளக்கமில்லாதவர்கள்தான் அந்தக்காலம் வானவியல் கருவிகளான டெலஸ் கோப், .பைனாகுலர்,மைக்ராஸ்கோப். etc எல்லாம் இல்லை என்று தவறாக்க் கூறுன்றனர். இவர்களெல்லாம் டெல்லி, ஜெய்பூர் ,ரோம்.சைனா போன்ற ரண்டாயிரம் வருட வான ஸாஸ்திரம் கலை முன்னேற்ற நாடுகளில் சென்று இம்மாதிரி கருவிகளை ( ஸப்தர் ஜங் களை) ப்ளானிடொரியம் களை உத்துப்பார்க்கட்டும். அப்ப உண்மை விளங்கும். கேவலம் கருவி இல்லாமல் கிப்லா கூட சரியா பார்க்க தெரியாத நமக்கு இந்த ஹதீதுகளின் ஆய்வு எதெற்க்கு?. ”அத்தீவுல்லாஹ வ அத்தீஉற்ரஸ்ஸூல வ உலில் அம்ரி மின்கும் ”என்ர்ற ஆயத்தை

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 4:59 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ

4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள் முழுமையாக பின்பற்றினால் போதும். ஆனால் பிறை இல்லாத் நாள் என்று உலகில் ஏதாவது ஒரு நாடுகூட இல்லாமல் இருக்காது. அப்படி இருக்க கண்டு பிடி என்று கூறவே தேவை இல்லை.என்பது உணரவேண்டும்.

T.M.RAHMATHULLAAH . 3-7-2011=1-7-1432 sun.
PLEASE VIST www.aroosuljannah.8m.com AND FILL UP@YOUR KIND INTEREST AND OBLIGE,
AROOSULJANNAH MADHRASATHUN NISWAN, KAYALPATNAM.
PHN.04639289852


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நாணயம்: ஒரு பார்வை!  (3/7/2011) [Views - 13133; Comments - 15]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved