பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 1000 மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசு மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பாக சான்றிதழ், பதக்கம் ஆகியவை, கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின்போது வழங்கப்பட்டது.
இவ்வாண்டு
--- சுபைதா மேனிலைப்பள்ளியின் : 26 மாணவியரும்
--- அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் : 21 மாணவியரும்
--- எல்.கே. மேனிலைப்பள்ளியின் : 13 மாணவர்களும்
--- சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் : 7 மாணவியரும்
--- சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் : 5 மாணவர்களும்
--- முஹ்யித்தீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் : 1 மாணவ-மாணவியரும்
ஆக மொத்தம் 73 மாணவ-மாணவியர் இப்பரிசைப் பெற்றனர்.
இவ்வாண்டு இப்பரிசு பெற்ற மாணவ, மாணவியரின் விபரம் வருமாறு:-
1. AMANULLA A.H (Elkay) - 1177
2. MUHAMMED AFRAS S.D (Elkay) - 1159
3. UMMU SAREEHA M A C (Zubaida) - 1143
4. AYSHA BEEVI S H (GGHSS) - 1138
5. MUFEEDHA ISRATH A (GGHSS) - 1132
6. HALIMA MURSHIDA M R (Zubaida) 1119
7. MYMOON BADHARIYA N M (Zubaida) - 1118
8. FATHIMA FASLIYYA MA (Zubaida) - 1115
9. JAMEELA SAFRIN K (Zubaida) - 1115
10. KILURU NAFEELA P M H (Central Matric) - 1110
11. FATHIMA SHARMILA M (GGHSS) - 1104
12. THIRUMANI KRISHNASAMI.R (Elkay) - 1097
13. KATHEEJATHUL KUBURA S A K (Zubaida) - 1096
14. ZUBAIDHA MAFAZA J S (GGHSS) - 1095
15. NASRIN BANU S A (Zubaida) - 1094
16. AYSHA SAMEEHA S (GGHSS) - 1092
17. HASAN FAIZ F.H (Elkay) - 1091
18. MOHAMED KATHEEJA ZULFA S A K (Central Matric) - 1087
19. MUTHUKUMAR.S (Central) - 1087
20. FATHIMA SAMEERA M L (Zubaida) - 1086
21. MOHAMED RAASIHA V M S (MMHSS) - 1086
22. OMER ZIYAD K.S.M (Elkay) - 1083
23. GANESH RAJA.S (Elkay) - 1082
24. SHAIK ABDUL KADER S.M (Central) - 1069
25. SALMA WAZEERA S M (Zubaida) - 1068
26. FATHIMA NAWAZIYA S S (GGHSS) - 1068
27. BATHOOR RABIYA A (GGHSS) - 1060
28. AAMINA FAHMIDHA S A R (Zubaida) - 1059
29. PONRAGHAVI R (Zubaida) - 1054
30. ASIA JULFA M H (GGHSS) - 1054
31. OMER MUJAHID A.I (Elkay) - 1051
32. THANGASIVAKUMARALINGAM.T (Elkay) - 1050
33. KILURU FATHIMA P M H (Central Matric) - 1047
34. MEERA MUNAWWARA N (GGHSS) - 1047
35. FATHIMA FAHMIYA M G (Zubaida) - 1045
36. AYESHA SHAMEEHA P M (GGHSS) - 1043
37. SADAK FATHIMA S A K (Central Matric) - 1042
38. HALIMUTHU SATHIYA M A K (Zubaida) - 1042
39. RAHMATH FAHMIDHA A H (GGHSS) - 1039
40. SEYDALI FATHIMA M (GGHSS) - 1039
41. UMMU SARA MAKSOODHA M A C (Zubaida) - 1039
42. SEYADHU RABIYA M (GGHSS) - 1039
43. JENIFA B (GGHSS) - 1037
44. SHAILAJA M (GGHSS) - 1036
45. SARA SUMAIYA M M S (Zubaida) - 1035
46. VENMATHI M (GGHSS) - 1035
47. ABDULLAH B.A (Central) - 1032
48. KARTHIKEYAN.S (Elkay) - 1031
49. SHIBANA NASREEN BANU H (GGHSS) - 1029
50. FAHMIYA S (GGHSS) - 1029
51. HAJA NADHEEM.M (Elkay) - 1028
52. ZAM ZAM HAJARA M A C (Zubaida) - 1028
53. HAMZATH ALI.K (Elkay) - 1021
54. FATHIMA FASEEHA M I (Zubaida) - 1021
55. MARIYAM MASHKOORA V M S (Zubaida) - 1020
56. AHAMED MEERAN S.M.I (Central) - 1020
57. MOHAMED SABNAM SHAJIDHA T S I (Central Matric) - 1019
58. FATHIMA KATHEEJA J S (Zubaida) - 1018
59. FATHIMA NASRIN E (GGHSS) - 1017
60. FATHIMA MUJAHITHA M S (Zubaida) - 1016
61. AYSHA N I (GGHSS) - 1015
62. SEYED BALKEES S M I (Zubaida) - 1010
63. HILURU MUSARRAFA M T (Zubaida) - 1008
64. MOHAMED ABDUL KADER M.A.J (Central) - 1008
65. NAINAR MOHAMED SHAKOOR K.M (Elkay) - 1006
66. CHINNA RANI CHITHRA M (Zubaida) - 1006
67. MOHAMED MOHIDEEN S.H (Elkay) - 1005
68. ZULAIHA ZULFAH M S (Central Matric) - 1004
69. MUMTHAJ BASARIYA N (Zubaida) - 1004
70. DEEPTHI T S Central (Matric) - 1003
71. KATHIJA NUJAIBA M A (GGHSS) - 1003
72. SABANA S M (Zubaida) - 1002
73. ZAINAMBU KATHEEJA S M (Zubaida) - 1000
பரிசுகளை, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால், தாய்லாந்து காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ், ஜித்தா காயல் நற்பணி மன்ற உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் எம்.எம்.புகாரீ, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பொருளாளர் ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத், ஹாஜி பிரபு ஜெய்லானீ, எல்.கே.மேனிலைப்பள்ளியின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எம்.ஏ.புகாரீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், இக்ராஃ செயற்குழு உறுப்பினருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், இக்ராஃ செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி ஜெஸ்மின் கலீல், ஹாஜி செய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, அமீரக காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம் ஆகியோர் வழங்கினர்.
1000க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியர் குறித்த மேலதிக விபரம் பெற இங்கு அழுத்துக! |