நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.
ஆதாரம் :- புகாரி -7377
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Re:... posted bySeyed Ibrahim S.R. (Abu Dhabi)[21 April 2016] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43574
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அர்ரஹ்மான் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தெளஸில் சேர்ப்பானாக. அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம்வல்ல அர்ரஹ்மான் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.
AMAZING posted bySeyed Ibrahim S.R. (Abu Dhabi)[24 March 2016] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43403
Masha Allah Sis, your way of explanation regarding 'Encouraging' is simply superb. keep it up and miles to go.
Moreover Bro. Yoonus whenever I meet you personally, I used to appreciate you regarding some of your postings in FB. At that time you used to ask me why there was no 'Like' icon from me.
I hope this is also a way of request for getting others encouragement. Hope you understand.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross