இன்னாலில்லாஹ்.. posted byVTS Hameed (Jeddah)[29 July 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29040
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அன்னாரின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை. உதவிகள் புரியும் நல்ல இதயம் படைத்தவர். தனிப்பட்ட முறையில் எனக்கு பல சந்தர்பங்களில் அறிவுரை தந்தவர்.
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு மேலான சுவர்க்க பதவியை கொடுப்பானாக. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அழகிய சபூரை தருவானாக.
Re:...Innalillahi posted byVT Shahul Hameed (Jeddah)[21 January 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25162
அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்).
KDN லெப்பை மச்சான் துணைவியார் வபாத்தாகி விட்ட செய்தி அறிந்து மிகுந்த கவலை. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனம் புக அருள் புரிவானாக ஆமீன்.
Roll Model posted byVT Shahul Hameed (Jeddah)[06 September 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7717
Really a great effort Alhamdulillah, and a roll model to all our Kayal Jama’th to pursue. Allah will strengthen our unity and reliability to perform such a righteous effort at always.
An appeal to all Jama’th heads, KWAs (worldwide) and especially to MEGA executive members: Electing the right candidates does mean that our task is over, it’s the beginning of our 5 year (Term) plan.
Initially we can appoint a monitoring cell to observe their activities, (if required we can strengthen their hands by providing/directing proper guidance to get our (MEGA) goal achieved). We should pave an easy access between our people and the ward members for any type of help or grievance by utilizing electronic means (hand phones, Sms, e-mails etc.) further, it’s our duty to follow the given complaints are initiated & put forwarded for further action.
Moreover, appreciate & motivate the Top deserving councilors (Heroes) and reward them (not like a peanut) in recognition of their services.
Dear kayalites, unite for the sake of Allah and act upon, He will give us Dunya (this world) and here after (A’khira).
இன்னாலில்லாh posted byVT Shahul Hameed (Jeddah)[05 June 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5044
اسلام عليكم و رحمة الله و بركاته
சகோதரர் அப்துல் காதர் நெய்னா- தனது தாயார் மரண செய்தி மிகவும் என்னை வேதனையில் ஆழ்த்தியது. அல்லாஹ் அழகிய சபுரை தனக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தந்தருள்வானாக. மேலும் அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, மண்ணறை வாழ்க்கையை எளிதாக்கி அவர்களுக்கு மேலான சுவனத்தை கொடுத்திட துஆ செய்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross