செய்தி: DCW ஆலை விரிவாக்கம் குறித்து தூ-டி.யில் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம்! ஆதரித்தும், எதிர்த்தும் காரசாரமாக கருத்துக்கள் பதிவு!! காயல்பட்டினத்தினர் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:DCW ஆலை விரிவாக்கம் குறித... posted bymohamed ibrahim (chennai)[30 November 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 13959
அஸ்ஸலாமு அழைக்கும். dcw means disease creating way. நோயை உருவாக்கும் காரணி. முதலில் அவர்ஹல் நடத்தும் பள்ளிகூடதைவிட்டு நம்முடைய இளவல்களை வரும் வருடம் முதல் திருப்பி பெறவேண்டும். கோவப்பட்டு பேசுவது பிரயோஜனம் இல்லை. செயலில் இறங்கவேண்டும். RTI மூலமாக அந்த கம்பனியில் என்ன நடைபெருஹிறது என தெளிவான விளக்கம் பெறவேண்டும். அதன் பிறகு மசுகட்டுபட்டுவரியதிடம் நாம் மோதுவோம். இன்ஷால்லாஹ்.
Re:காயல்பட்டின வாக்குப்பதிவு... posted bymohamed ibrahim (chennai)[18 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 11228
அஸ்ஸலாமு அழைக்கும். உங்களுக் அம்மா வீட்டில் ஒன்றும் மனைவி வீட்டில் ஒன்றும் வாக்கு இருந்தால் அதுவும் கள்ள ஓட்டு தான். எதனை பேரு இதற்கு உடன் படுகிறீர்கள்.
குத்துக்கள் தெரு ஓட்டு ஆபீதவிர்க் எழுபது சதவிஹிதம் . தைகவிற்கு வந்து பெண்கள் மனதில் விதையை தூவி வாக்கு பெற்றுள்ளல் .
இதனை கமென்ட் பண்ணியவர்கள் எதனை ஒரிஜினல் பாஸ்போர்ட் ,, எதனை டூப்ளிகாடே பாஸ்போர்ட் வைத்துள்ளனர். தன திருடனஹா இருந்து விட்டு அடுத்தவனை திருடன் என சொல்லகூடாது.
எதோ எக்ஸாம் இல் பிட் அடிக்காதவர்கள் மாதிரி எழுத கூடாது. இன்றும் சொல்ஹிரனே நம் ஊரில் மார்க்கத்தை யார் முளும்மையஹா பின் பற்றுஹிரர்கள். குரான் வசனத்தை முன் உதாரணம் சொல்லும் போது கவனமாக கையாள வேண்டும். ௦
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bymohamed ibrahim (chennai)[04 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 9574
அஸ்ஸலாமு அழைக்கும். ஐக்கிய பேரவை நம் ஊருக் தேவையான ஒரு அமைப்பு. தனி மனிதன் செய்யாததை ஒரு பொது ஸ்தாபனம் தான் செய்யும். ஊருக் தேவையான ஈபி சப் ஸ்டேஷன் மற்றும் வாட்டர் பைப் லைன் இவைகளை நம் ஊருக் வர முயற்சி செய்வது தனிப்பட்ட நபரின் முயற்சி அல்ல . ஒரு பொது அமைப்பு தானே. அந்த அமைப்பு இந்த தேர்தலில் தவறு செய்யாது . நம்புவோம். இன்ஷா அல்லா, இறைவன் நாட்டப்படி நல்லதே நடக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross