காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில்
143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.
அணையின் ஜூலை 4 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 116.60 அடி (115.65 அடி) நீர்வரத்து (Inflow): 2271 Cusecs (1682 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 1054 Cusecs (1204 Cusecs) மழையின் அளவு - 4 mm (5 mm)
(கடந்த ஆண்டு) ஜூலை 4, 2012 நிலவரம் ...
அணையில் நீர்மட்டம்: 36.10 அடி (35.15 அடி) நீர்வரத்து (Inflow): - 854 Cusecs (1145 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 447 Cusecs (264 Cusecs) மழையின் அளவு - 8 mm (19 mm)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross