மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடந்த பத்தாம் வகுப்புக்கான அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. அதன்படி - காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முடிவுகள் வருமாறு:
தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை:
28
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை:
28
பள்ளிக்கூட தேர்ச்சி சதவீதம்:
100
பள்ளிக்கூட முதல் மதிப்பெண்:
491 - பி.ஹைருன் நிஸா
பெற்றோர் பெயர்:
கே.வி.ஏ.டி.புகாரீ - எம்.ஏ.ரஜீனா
நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
பள்ளிக்கூட இரண்டாவது மதிப்பெண்:
488 - ஏ.எஸ்.ஆஸியா ஃபலீலா
பெற்றோர் பெயர்:
கே.எம்.அபூபக்கர் ஸித்தீக் - ஏ.எச்.ஃபாத்திமா பீவி
கற்புடையார் பள்ளி வட்டம் சாலை, காயல்பட்டினம்.
பள்ளிக்கூட மூன்றாவது மதிப்பெண்:
485 - ஏ.எல்.முஹம்மத் மப்ரூக்கா
பெற்றோர் பெயர்:
எஸ்.ஜெ.அப்துல் லத்தீஃப் - எம்.ஏ.கதீஜா பீவி
ஆறாம்பள்ளித் தெரு, காயல்பட்டினம்.
500க்கு, 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை:
16
500க்கு, 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை:
24
பாடங்களில் 100க்கு 100 எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை:
மொத்தம் - 17 [அறிவியல் - 13, சோசியல் - 3, கணிதம் - 1]
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
|