பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று (மே 23)
வெளியாகின. காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்களின் 576 மாணவர்கள் இத்தேர்வுகளை எழுதியிருந்தனர்.
அவர்களில் 550 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
நகரில் இருந்து பொது தேர்வை சந்தித்த 7 பள்ளிக்கூடங்களின் முடிவுகள் குறித்த ஆய்வு ஒன்று REPORT BEE என்ற தனியார் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகிவுள்ளது.
அவற்றை தவிர, அருகில் உள்ள - காயல்பட்டினம் - ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளி தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வறிக்கைகளை கீழே காணலாம்:
(1) காயல்பட்டினம் - ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளி
[Administrator: கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 11:00 pm / 23.05.2014]
1. தயக்கம் ஏனோ!!! posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[24 May 2014] IP: 218.*.*.* China | Comment Reference Number: 35095
காயல்பட்டணம் வட்டார பள்ளிகளில் கே.ஏ. பள்ளிக்கூடம் வரை நாம் ஆய்வு செய்துவிட்டோம். கமலாவதி பள்ளியை ஆய்வு செய்வதற்கு நமக்கு தயக்கம் ஏனோ தெரியவில்லை.
[Administrator: கமலாவதி பள்ளிக்கூடத்தின் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு பொறுத்தவரை - கமலாவதி, சி.பி.எஸ்.சி. முறையை பின்பற்றுகிறது]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross