மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடந்த பத்தாம் வகுப்புக்கான அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. அதன்படி - நகரளிவிலான முடிவுகள் விபரம் வருமாறு:
நகரளவில் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை:
576
நகரளவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை:
550
நகரளவில் தேர்ச்சி சதவீதம்:
95.48
நகரளவில் முதல் மதிப்பெண் (495/500):
(i) எம்.எஸ். சூரிய ப்ரபா (எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி)
த.பெ. பி.மகாராஜன்
அக்ரஹாரத் தெரு - முக்காணி
(ii) எம்.ஏ.கே. சித்தி மதனி (எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி)
த.பெ. எஸ்.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
எல்.எஃப்.வீதி - காயல்பட்டினம்
(iii) ஏ. அய்சர் முஹம்மத் (எல்.கே. மேனிலைப்பள்ளி)
த.பெ. ஐ.அபூதாஹிர்
கே.டி.எம். தெரு - காயல்பட்டினம்
நகரளவில் இரண்டாவது மதிப்பெண் (493/500):
(i) எஸ்.ஒ.பி. ஃபாத்திமா அஃப்ரா (எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி)
த.பெ. எம்.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ
மரைக்கார் பள்ளித் தெரு - காயல்பட்டினம்
(ii) எஸ்.ஏ.டி. முகத்தஸா (எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி)
த.பெ. எம்.எம்.செய்யித் அபூதாஹிர்
காயிதேமில்லத் நகர் - காயல்பட்டினம்
நகரளவில் மூன்றாவது மதிப்பெண் (492/500):
(i) எம்.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதர் (எல்.கே. மேனிலைப்பள்ளி)
த.பெ. எம்.ஏ.முஹம்மத் ஹஸன்
ஆறாம்பள்ளித் தெரு - காயல்பட்டினம்
நகரளவில் 500க்கு, 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை:
114
நகரளவில் பாடங்களில் 100க்கு 100 எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை:
மொத்தம் - 96 [அறிவியல் - 66, சோசியல் - 18, கணிதம் - 11, ஆங்கிலம் - 1] |