“கருத்து வேறுபாடுகள் அருளா, சாபமா?” எனும் தலைப்பின் கீழ், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இம்மாதம் 27ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 20.00 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
குளச்சல் நூஹ் மஹ்ழரீ, காயல்பட்டினத்தைச் சேர்ந்த டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றவுள்ளனர்.
பெண்களுக்குத் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் கலந்துகொள்ளுமாறும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் காயல்பட்டினம் நகர கிளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|