Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:38:29 AM
ஞாயிறு | 8 செப்டம்பர் 2024 | துல்ஹஜ் 1865, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:2315:2518:3019:40
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்09:50
மறைவு18:22மறைவு21:47
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:47
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4319:0719:32
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15514
#KOTW15514
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 3, 2015
தாயிம்பள்ளி அருகில் உள்ள டீக்கடை உரிமையாளர் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5118 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (31) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தாயிம்பள்ளியின் தென்பகுதியில் டீக்கடை நடத்தி வந்த - சின்ன நெசவுத் தெருவைச் சேர்ந்த முஹம்மத் யூஸுஃப் (வாய் பேச இயலாதவர்), இம்மாதம் 02ஆம் நாள் திங்கட்கிழமையன்று 21.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 50. அன்னார்,

மர்ஹூம் பக்கீர் முஹ்யித்தீன் (மூலி பிச்சை) அவர்களின் மகனும்,

மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனாரும்,

(மூலி பிச்சை) முஹம்மத் காஸிம், முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் சகோதரரும்,

ஃபக்கீர் முஹ்யித்தீன் என்பவரின் தந்தையும்,

அப்துல் ரஹ்மான், சித்தீக், ஜெய்னுல் ஆப்தீன், கன்சுர்ரஹ்மான், ஃபயாஸ் ஆகியோரின் சிறிய தந்தையும்,

இஸ்மாஈல், முஹம்மத் முஹ்யித்தீன், ஏ.முஹம்மத் ஆகியோரின் மச்சானும்,

சிந்தா மதார், பாதுஷா, ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் மாமாவும்,

அப்துல் அஜீஸ், அப்துல் மஜீத் ஆகியோரின் பெரிய தந்தையும்,

அனஸுத்தீன், ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் சகளையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (மார்ச் 03 செவ்வாய்க்கிழமை) ளுஹ்ர் தொழுகைக்குப் பின், தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mohamed salih (chennai) [03 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39437

.இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜீவுன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [03 March 2015]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 39438

INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON.

MAY ALMIGHTY ALLAH FORGIVE HIS SINS AND PLACE HIM IN JANNATHUL FIRTHOUS. AMEEN.

HE GIVE STRENGTH TO HIS IMMEDIATE FAMILY MEMBERS TO BEAR THIS SUDDEN DEMISE.. AMEEN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Cnash (Makkah ) [03 March 2015]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 39439

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...

இம்மையில் அவர் காத்த பொறுமைக்கும், பட்ட கஷ்டங்களுக்கும் அல்லாஹ் இவரின் மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைத்து உயர்த்த நிலையை சுவர்க்கத்தில் அளிப்பானாக! ஆமீன் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜீவுன்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [03 March 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39440

இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜீவுன்!. ஃ பஜர் தொழுது விட்டு நடை பயிற்சிக்குப்பின் இவர் ஹோட்டலில் சுட, சுட போடும் போண்டாவையும் தேநீரையும் அருந்தினாலே ஒரு புத்துணர்ச்சி உண்டாவதுபோல் ஒரு உணர்வு.. இவர் கடை போண்டா பிரசித்து பெற்றது. பேருந்தை நிறுத்தி விட்டு வாங்கிச்செல்வார்கள்!

இவரால் பேச முடியாவிட்டாலும், பேசும் வல்லமை உள்ளவர்களுக்குறிய நண்பர்களின் எண்ணிக்கையைவிட அதிகமான நண்பர்களை பெற்றவர்..பார்க்கும் போதெல்லாம் புண் சிரிப்புதான் தவழும்!கழகத்தின் கொள்கை குன்று!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின்அனைத்து பாவங்களையும் நீக்கி நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!.

அன்னாரின் பிரிவுத் துயரில் வாடும் அவரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் என் ஆறுதல் அடங்கிய சலாத்தினை தெரிவிக்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்!. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [03 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39441

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by TARIQ (Kayalpatnam) [03 March 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39443

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Dhafan
posted by அப்துல் ராஸிக், (Kayalpatnam) [03 March 2015]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 39445

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரது ஜனாஸா பெரிய நெசவு தெரு,ஹழ்ரத் ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [03 March 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39447

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [03 March 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 39448

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...அன்பு உள்ளம் கொண்ட manithar
posted by k.m.seyed ibrahim (chennai) [03 March 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 39449

இன்ன லிள்ளஹி வா இன்ன இலஹி ராஜிஊன் என்னை கவர்ந்த மனிதர் அவரால் பேச தன முடியாது பட் அவரின் உள்ளம் என்னிடம் பேசும்

பாஜர் தொழுகை முடித்து விட்டு பொண்ட வாங்காமல் போனது இல்லை ஒருநாளும்

யா அல்லா நீ அன்னாரின் மன்னரயை விசலமாகுவாயாக பாவங்களை பன்னிப்பயாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [03 March 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39450

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்."

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட இவர்களின் நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கியுமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்களுக்கும் இப்பிரிவை தாங்கிடும் மன வலிமையும் அளித்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...குறிப்பறிந்து சேவை செய்பவர்
posted by mackie noohuthambi (colombo) [03 March 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39451

வாய் பேச முடியாவிட்டாலும் எத்தனை பேர் வந்தாலும் டி கேட்டாலும் வடை கேட்டாலும் குறிப்பறிந்து வந்திருப்பவர்கள் அவசரம் அறிந்து புன் சிரிப்புடன் சேவை செய்பவர்.

நம்மில் பலர் நன்கு வாய் பேச முடிந்தாலும் புன் சிரிப்பு என்ன விலை என்று கேட்பவர்கள்- எப்போதும் தேநீருக்கு இஞ்சி போடுவதற்கு பதிலாக அந்த சட்டியை அவர் எட்டிப் பார்த்தாலே அதில் இஞ்சி கலந்து விடும் அளவுக்கு கோபமாகத்தான் சப்ளை செய்வார்கள்.

தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் உள்ளவர். எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய பாவங்களை பொறுத்து மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. அவரை இழந்து வாடும் மனைவி மக்களுக்கும் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by முஹம்மது அப்துல் காதர் (துபாய்) [03 March 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39452

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் மர்ஹூம் அவர்களுக்கு இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை தந்தருல்வானாஹ. மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார்க்கு பொறுமையை தந்தருள்வானாக ஆமீன்

முஹம்மது அப்துல் காதர்
கே.டி.எம்.தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by shaalik abbas faisal D (kayalpatnam) [03 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39453

தாயும்பள்ளி அருகில் டீக்கடை நடத்தி வந்த இவர் இப்ேபாது நம்நாடு இல்லை,அல்லாஹ்வின் கட்டளைக்கிணகங்க அவனிடமே சென்று விட்டான்,பணம் காசு சம்பாதித்தாரோ இல்லையோ ஆட்களை சம்பாதித்துள்ளார் என்பது அவரின் ஜனாஸா அடக்கத்தில் தெரிந்தது,

எப்போதும் சிரித்த முகம்,யாரிடமும் கோபம் கொள்ளாதவன்,இவனுடைய மஹ்பிரத்திற்காக துஆ செய்யுங்கள்,

மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு குறிப்பாக மனைவி,மகன் மற்றும் மகளுக்கு அல்லாஹ் “சபூர்”எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.

வாயால் ஏற்படும் தீங்கிளிருந்து அல்லாஹ் இவனை இவ்வுலகில் காப்பாற்றியது போன்று மறு உலகிலும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வாணாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [03 March 2015]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 39454

இன்னா லில்லாஹி வின்னா இலைஹி ராஜிஊன்

பொய் கோள் புறம் என்ற பாவங்களை செய்யாத இவரின் மய்யித்தை பார்க்க வேண்டும் என்றே நான் சென்றேன் சிரித்தது மாதிரி நிலையில் மய்யித் இருந்தது

விரல் நுனியில் சட்டம் பேசுபவர்கள் மனிதரை பார்த்து சிரிப்பது இல்லை சலாம் சொல்வது இல்லை ஆனால் யாரை பார்த்தாலும் சிரித்த முகத்துடன் சலாம் சொல்லும் தோரணையை சைகையாக வெளிபடுத்துவார் அன்னாரின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்து குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையையும் கொடுத்தருள்வானாக

அவர்களின் பிள்ளைகளை குடும்பத்தினருக்கு உதவியான பிள்ளைகளாக ஆக்கி கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam ) [04 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39458

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Satni S.A.K.Seyed Meeran (Jeddah) [04 March 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39459

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட இவர்களின் நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கியுமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்களுக்கும் இப்பிரிவை தாங்கிடும் மன வலிமையும் அளித்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [04 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39460

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...இரங்கல்
posted by NIZAR (kayalpatnam) [04 March 2015]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 39462

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,,,

செல்வந்தர்களுக்கு கூட கிடைக்காத ஆறுதலும்,கவலையும் சாதாரன டீக்கடை நடத்தி வந்த பேச முடியாத இந்த சகோதரருக்கு மக்கள் அளித்து இருப்பது ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது.

இவரிடம் என்ன பணம் இருந்தது என்பதை விட எவ்வளவு கண்ணியம் இருந்தது என்பதுதான் காயலின் அணைத்து பகுதி மக்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.ஊரு முழுவதும் பரவி உள்ள இவர் மரணம்,இவரா? வாய் பேசாவிட்டாலும் அசைவால் அன்பையும்,மரியாதையும் தருபவர் என அவரின் நற்குணங்களை பகிர்ந்து கொள்வது இதயத்தை தொடுகிறது .

அதிலும் குறிப்பாக இவர் டி கடை நடத்தி வந்த தாயிம்பள்ளி ஜமாஅத் மக்கள் பெரிதும் இவரை நினைவில் வைத்துள்ளனர்.ஒரு மனிதன் வாழும்பொழுது மக்களிடம் நடந்து கொண்டதின் ரிசல்ட் அவனின் இறப்பில் வெளிபடுத்துகிறது.நானும் இவரின் கடைக்கு இடை இடையே செல்வதுண்டு.பொரித்து போட்ட போன்டாவின் சுவையால் அனைவரையும் கட்டிபோட்டவர்.தொலைவில் இருந்து இவரின் அன்பு கலந்த டி மற்றும் பலகாரங்கள் சாப்பிட வருவதை காண முடிந்தது.இவருக்காக ஒரு பதிவு போடுவதை கடமையாகவும்,குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தரும் என எண்ணுகிறேன்.

தான் வாழ்ந்த பொழுது ஒழுக்கத்துடனும், கண்ணியத்தின் இலக்கணமாக வாழ்ந்த இந்த எளிய சகோதரருக்கு சொர்க்கத்தை சொந்தமாக்கவேண்டும் அணைத்து சகோதர்களும் வல்ல இறைவனிடம் இறஞ்சுமாறு வேண்டி முடிக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [04 March 2015]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39463

இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜீவுன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Abdul Hadhi (Al Ruwais jeddah) [04 March 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39464

.இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜீவுன்.

அப்துல் ஹாதி JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. மறைவால் மனம் கனக்கிறது...
posted by M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) [04 March 2015]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 39465

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

இவரது கடையில் சுடச்சுட செய்து தரும் பலகாரத்திற்கு காத்திருந்துதான் வாங்க வேண்டும். கடைக்கு நான் செல்லும் போதெல்லாம் இவரது மகனைப் பற்றி விசாரிப்பேன் இன்ஜினியரிங் படிப்பதாக பெருமையுடன் துஆ செய்யும் படி சைகையில் கூறுவார். எப்போதும் சிரித்த முகத்துடன் உபசரிப்பது இவரது வாடிக்கை!

தான் கஷ்டப்பட்டு தம் பிள்ளையைப் படிக்க வைத்து ஆளாக்கிய ஆலமரம் இன்று இல்லாமல் போனாலும் தனது விழுதினை வேரூன்றி நிற்கச் செய்துவிட்டுதான் விடை பெற்றுச் சென்றுள்ளது. இவர் ஒரு நல்ல தகப்பன்!

உலகம் எவருக்கும் நிரந்தரமில்லை! ஒரு சிலர் மட்டுமே நன்மையைத் தேடிக்கொண்டு விடை பெற்றுச் சென்று விடுகின்றனர். இவரது ஏழ்மையான குடும்பத்திருக்கு அல்லாஹ் மேலான பொறுமையைக் கொடுத்தருள்வானாக...ஆமீன்.

-ஹிஜாஸ் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by O.A.Nazeer Ahmed (chennai) [04 March 2015]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 39466

Though handicapped he never felt that..always smiling workholic..his son has finished engineering course i think..his tea and bonda very much famous..

May the Almighty forgive his sins if any and decor him with zennathul firdouse Ameen..my sicere condolences to the bereved family...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [04 March 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39467

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜீவுன் <<<<

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatnam.) [04 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39468

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

அன்னாரது கடையில் நான் மக்ரிப் நேரங்களில் சூடான பஜ்ஜியும் சுவையான தேநீரும் அருந்தியதுண்டு. எல்லோரும் தொழில்தான் செய்கின்றனர் என்றாலும், அவற்றில் முத்திரை பதிப்பவர்கள் சிலரே... அவர்களில் அன்னாரும் ஒருவர்.

அன்னாரது மக்பிரத்துக்காக நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டி நிற்ப்போம்...ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:... இன்னா லிள்ளஹி
posted by Prabu Shaikna (Bangalore ) [04 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39470

தலைப்பு செய்திதனை அறிந்ததும் இவராக இருக்குமோ என்ற பயத்தில் செய்தியை திறந்து பார்க்கையில் அதிர்ச்சி انا لله وانا اليه راجعون அவரேதான் காரணம் நானும் ஊரில் இருக்கும் சமயம் தொடற்சியாக போண்டா வாங்க செல்வதுண்டு.

ஒருநாள் டீ குடிக்காமல் செல்வதை கண்ட அவர் டீ எல்லாம் குடிக்கமடீர்கலாகும் என்ற செய்தியை சைகை மூலம் கூறியது இன்னும் என் கண் முன் ஓடிகொண்டிருகுது. எத்தனை கணிவு, எத்தனை பாசம் அத்தனையும் பேச தெரிந்தவரிடம் பார்க்க முடியாத ஒன்று.

பெரிய பேப்பர் தாருங்கள் என்று ஒரு நாள் தான் கேட்டேன். மறுநாளில் இருந்து மறக்காமல் பெரிய பேப்பரைத்தான் எடுத்து தருவார். ஏதோ என் ஒட்டிய உறவு பிரிந்த ஏக்கம் என் மனது கவலையில் அல்லோலபடுகிறது. அவரை குறித்த இந்த நம்முடைய நற்செய்தி ان شاء الله அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தை பதிவாக்குவான்.

எல்லாம் வல்ல ரஹ்மான் அன்னாருடைய கபுரை சுவர்க்க பூங்கவனமாக்குவதுடன் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் சபூரையும் பரக்கத்தையும் வாரி வழங்குவானகயும் أمين أمين يأرب العالمين


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:..innaalillaah.
posted by omer anas (doha,qatar) [05 March 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 39472

இன்னா,லில்லாஹி,வ இன்னா இலைஹி ராஜிஹூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by shaik dawood (Sharjah) [05 March 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39475

இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜீவுன்!. ஃ

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின்அனைத்து பாவங்களையும் நீக்கி ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!.

அன்னாரின் பிரிவுத் துயரில் வாடும் அவரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எங்கள் ஆறுதல் அடங்கிய சலாத்தினை தெரிவிக்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்!. தாவூத், ஷர்ஜாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. உணர்வால் பேசியவர்!
posted by S,K.Salih (Kayalpatnam) [05 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39483

இவரைத் துவக்கமாகப் பார்க்கும் யாருக்கும் இவர் வாய் பேச இயலாதவர் என்பதை உணரவே இயலாது. அந்தளவுக்கு, தன் மலர்ந்த முகத்தால் அனைவரையும் கவர்ந்தவர்.

அவ்வளவு பரபரப்பாக கடையில் வணிகம் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், ஒரு சப்தமும் இருக்காது. அதற்குத் தேவையும் இருக்காது.

முஸ்லிம்கள், இந்துக்கள் என அன்றாடம் எண்ணிலடங்காதோர் வந்து செல்லும் நிலையிலுள்ள அவரது டீக்கடையில், நான் பார்த்தறிந்த வரை, இன்றளவும் சிறிதளவு கூட சர்ச்சையோ, விவகாரமோ ஏற்பட்டதில்லை. (பொதுவான டீக்கடைகளைப் போல!)

தன் கண்ணியத்திற்கு சிறிதளவும் பங்கம் ஏற்படாத வகையில் குடும்பத்தை வழிநடத்தி, தன் மக்களையும் நன்னிலைக்குக் கொண்டு வந்துகொண்டிருந்தார். அதன் பலனை அனுபவிக்க வேண்டிய தருணத்தில் பிரிந்துவிட்டார். அல்லாஹ் அதை விட சிறப்பாதனை விரைவாகவே கொடுக்க நாடிவிட்டான்.

யூஸுஃப் பாய் அவர்கள், தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவரது மனைவி, மக்கள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [05 March 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39487

إنـّا لله واناّ اليــــه راجعــــون

أللهـــمّ اغـفـــر لـــه وارحـمـــــــــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. அனைவருக்கும் எனது அகங்கனிந்த நன்றிகள்!
posted by Bakir (Kayalpatnam) [07 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39512

என் வாப்பாவின் பிரிவுக்கு இரங்கல் தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் குடும்பத்தின் சார்பாக சலாத்தை குறிக்கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்..

என் தந்தை எங்களுக்கு பிறரிடம் அன்பு செய்தலையும் , பணிவாய் இருத்தலின் அவசியத்தையும் வாழ்ந்து காட்டி சென்றுள்ளாா்...

எப்போதும் வாப்பா எங்களிடம் ஊர் முழுக்க எனக்கு friends இருக்குனு சொல்வாங்க ,அது எவ்வளவு உண்மையன்று இப்போது புரிகிறது ...எங்கள் வாப்பா ஹக்கில் துஆ செய்யுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved