சஊதி அரபிய்யாவில் 06.07.2026. புதன்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அந்நாட்டின் ஜித்தா, மக்கா, ரியாத், அப்ஹா, தம்மாம், ஜுபைல் ஆகிய நகரங்களில் வசிக்கும் காயலர்கள் பலர், ஜித்தாவில் அதிகாலையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
தொழுகைக்குப் பின், அவர்கள் ஒன்றுகூடி கட்டித்தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் அன்பினை பரிமாறிக் கொண்டனர். பின்னர் இல்லம் சென்று மகிழ்வுடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். ஒன்றுகூடல் காட்சிகள் வருமாறு:-
தகவல் & படங்கள்:
ஜித்தாவிலிருந்து...
சட்னி S.A.K.செய்யித் மீரான்
|