Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:32:31 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18095
#KOTW18095
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 14, 2016
அல்ஜாமிஉல் அஸ்ஹர் நிறுவன உறுப்பினரின் மனைவி காலமானார்! இன்று 22.00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3797 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவரும், இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள சம்மாங்கோட் பள்ளியின் நிர்வாகியும், இலங்கை பல்லாக் & கம்பெனி நிறுவன அதிபருமான மர்ஹூம் பீ.ஏ.சதக் அவர்களின் மனைவி - காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த கே.பீ.எஸ்.ஏ.சதக்கு ஹபீபா, இன்று 09.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 90. அன்னார்,

மர்ஹூம் பா.அ.முஹம்மத் அப்துல்லாஹ் லெப்பை ஆலிம் அவர்களின் பேத்தியும்,

மர்ஹூம் கண்ணாப்பிள்ளை செய்யித் அஹ்மத் அவர்களின் மகளும்,

மர்ஹூம் பாளையம் முஹம்மத் அப்துல்லாஹ் லெப்பை ஆலிம் அவர்களின் மருமகளாரும்,

காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவரும், இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள சம்மாங்கோட் பள்ளியின் நிர்வாகியும், இலங்கை பல்லாக் & கம்பெனி நிறுவன அதிபருமான மர்ஹூம் பீ.ஏ.சதக் அவர்களின் மனைவியும்,

பீ.எஸ்.அய்யூப், பீ.எஸ்.ரஃபீக் ஆகியோரின் தாயாரும்,

பீ.ஏ.எம்.பல்லாக் லெப்பை உடைய மாமியாரும்,

பீ.எம்.ஏ.புகாரீ, பீ.எம்.ஏ.மஹ்மூத் சுலைமான், பீ.எம்.ஏ.சதக் அப்துல் காதிர் ஆகியோரின் தந்தையின் தாயாரும்,

பீ.எல்.முஹம்மத் சுலைமான், பீ.எல்.முஹம்மத் அப்துல்லாஹ் ஆகியோரின் தாயாரின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 22.00 மணியளவில், ஸாஹிப் அப்பா தைக்கா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
பாளையம் S.A.அஹ்மத் முஸ்தஃபா
உமர் ஒலி
A.S.அஷ்ரஃப்
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ முஹம்மத் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [14 July 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44243

انالله وانااليه راجعون
اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by shamu late dsp son (dammam) [14 July 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44244

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [14 July 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44245

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. assalamu alaikum
posted by S.H. SEYED IBRAHIM (SRI LANKA) [14 July 2016]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 44246

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜஹீவூன்.
نالله وانااليه راجعون
اللهم اغفرلها وارحمها
ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராஹிம்.எஸ். எச்.
கொழும்பு, இலங்கை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [14 July 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 44247

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து அவருக்கு மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவரது மக்கள் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA K.S.A.) [14 July 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 44248

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் …..

வஸ்ஸலாம
தாஜுல் அனாம்
மதீனா முனவரா
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...அஸ்ஸலாமு அலைக்கும்
posted by M.Fauz (Al Ain. U A E) [14 July 2016]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44249

குடும்பத்தார் அனைவருக்கும் என் ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.

M. பவுஸ் (கண்டி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
posted by Sheikh Abdul Qader (Riyadh) [14 July 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 44250

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

இறையருள் நிறைக. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்துப்பிழை,பாவங்களையும் மன்னித்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் அவனது திருப்பொருத்தத்துடன் சுவனமளிப்பானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு நல்லபொறுமையுடன் அமைதியைவழங்கியருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by A.S.KALEELUR RAHMAN (AL-HASA-K.S.A.) [14 July 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44251

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் …..

வஸ்ஸலாம
ஏ.ஸ்.கலீலுர் ரஹ்மான்
அல்-ஹச
சவுதி அரேபியா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [14 July 2016]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 44252

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்பின் சகோதரர்கள் ஹாஜி அய்யூப் ஹாஜி ரஃபீக் ஆகியோர்களின் தாயாரின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.மறைந்த மர்ஹூமா அவர்களின் பிழைகளை மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுத்தருள்வானாக.

அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Katheeb A. K . Syed Ahamed (AKSA) (HONG KONG) [14 July 2016]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 44253

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [14 July 2016]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 44254

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by s.e.mohideen abdul cader (bahrain) [15 July 2016]
IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 44255

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by NOWSHAD (kayalpatnam) [15 July 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44256

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

நௌஷாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by ASHIK RAHMAN.M.H. (MIKHWA VIA AL BAHA K.S.A) [16 July 2016]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 44259

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...நிறைவான நிம்மதியான வாழ்வும் முடிவும்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [16 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44261

மர்ஹூமா அவர்களின் 90 வயது முதிர்ந்த நிலையிலும் அவர்கள் இந்த வருடம் ரமலான் மாதம் 30 நோன்புகளை பூர்த்தி செய்து 6 நோன்பு முடிந்து தங்கள் இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள் என்ற மேலதிக தகவல் நம்மை வியக்க வைக்கின்றன

சிறிய தலைவலி கைகால் வலி என்றாலே நோன்பை விட்டுவிடும் இந்த காலத்தில் தள்ளாத வயதிலும் வைராக்கியமாக இருந்து 30 நோன்பையும் நோற்றிருக்கிறார்கள் என்றால் அவர்கள் தொழுகை இபாதத்துக்களில் எவ்வளவு கவனமாக இருந்திருப்பார்கள் என்பதை நினைத்து பார்க்கிறோம். நிறைவான வாழ்வும் நிம்மதியான முடிவும் அவர்களுக்கு ஒரு புண்ணியம் நிறைந்த நாளில் கிடைத்திருக்கிறது.

அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக அவர்கள் நல்ல அமல்களை ஏற்றுக் கொள்வானாக, குற்றங்களை மன்னிப்பானாக மேலான சுவர்க்க வாழ்வை அவர்களுக்கு நசீபாக்கி வைப்பானாக.

மக்கி ஆலிம் குடும்பத்தினருடன் மர்ஹூமா அவர்களின் குடும்பம் மிக நெருக்கமான உறவும் நட்பும் கொண்டிருந்ததை நான் எங்கள் வாப்பா மக்கி ஆலிம் அவர்களுடன் கொழும்பில் கழித்த காலங்களில் நன்கு அறிவேன்.

என்னதான் வயதானாலும் தன் தாயை இழக்கும் துயரை தாங்கி கொள்வது சிரமமான காரியம்தான் மர்ஹூமா அவர்களின் மக்களான மருமகன் அய்யூப் , ரபீக் ஆகியோருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக. மர்ஹூமா அவர்களின் சந்ததிகள் அவர்களுடைய நல்ல குணங்களையும் இபாதத்துகளையும் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்

மக்கி நூஹுத்தம்பி & மக்கி ஆலிம் குடும்பத்தினர்கள்.
மக்கி ஆலிம் இல்லம், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. اللهم اغفر لها وارحمها
posted by M.S.Kaja Mahlari (Singapore) [16 July 2016]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 44262

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Khatheeb Muhammad Muhyiddeen (Doha) [16 July 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 44263

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [17 July 2016]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 44270

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Basheer Ali (Dammam) [19 July 2016]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44279

Innalillahi Wainnailaihi Rajioon

May Allah forgive the deceased and grant Jennah Al Firdows

Salams to the deceased kith & kin


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved