காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பும், உலக காயல் நல மன்றங்களும் இணைந்து, வரும் 17.07.2016. ஞாயிற்றுக்கிழமையன்று, 09.30 மணி முதல் 14.00 மணி வரை, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி வளாகத்தில், தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பதிவு முகாமை நடத்தவுள்ளன. இதில் பொதுமக்கள் அனைவரும் அவசியம் பங்கேற்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|