காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.
செப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 Wர்ATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.
2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.
டிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.
சென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக!
|