தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பு (ப்ளஸ் 2) அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று 10.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இதன்படி, காயல்பட்டினம் நகரிலிருந்து தேர்வெழுதிய 7 பள்ளிகளில் – எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.
ஒவ்வொரு பள்ளியின் தேர்ச்சி, முதல் மூன்று மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-
சென்ட்ரல் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 74
தேர்ச்சி பெற்றோர்: 70
தேர்ச்சி சதவிகிதம்: 95%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 1106/1200
கிஷோக்
இரண்டாவது மதிப்பெண்: 1031/1200
முஹம்மத் ஹஸன் ரிஃபாய்
மூன்றாவது மதிப்பெண்: 1021/1200
அப்துல் முன்இம்
எல்.கே. மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 125
தேர்ச்சி பெற்றோர்: 124
தேர்ச்சி சதவிகிதம்: 99.25%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 1109/1200
அஹ்மத் ஸாஹிப்
இரண்டாவது மதிப்பெண்: 1105/1200
ஷம்சுத்தீன் ஸூஃபீ
மூன்றாவது மதிப்பெண்: 1103/1200
ஜெகதீசன்
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 36
தேர்ச்சி பெற்றோர்: 35
தேர்ச்சி சதவிகிதம்: 97.2%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 1142/1200
அஹ்மத் ஃபாத்தமா தய்யிபா
இரண்டாவது மதிப்பெண்: 1073/1200
அர்ஷத் அஹ்மத். எம்.ஆர்.
மூன்றாவது மதிப்பெண்: 1071/1200
ஸித்தீக் கமால். கே.எம்.
அரசு மகளிர் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 152
தேர்ச்சி பெற்றோர்: 151
தேர்ச்சி சதவிகிதம்: 99.3%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 1162/1200
யாஸ்மின் ஸமா
இரண்டாவது மதிப்பெண்: 1155/1200
மர்யம். ஏ.
மூன்றாவது மதிப்பெண்: 1124/1200
நாஜியா. எம்.
சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 103
தேர்ச்சி பெற்றோர்: 103
தேர்ச்சி சதவிகிதம்: 100%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 1161/1200
ஃபாத்திமா ஸனோஃபர்
இரண்டாவது மதிப்பெண்: 1150/1200
அஹ்மத் அல்ஃபியா
மூன்றாவது மதிப்பெண்: 1128/1200
சிந்துமதி. பீ.
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 31
தேர்ச்சி பெற்றோர்: 30
தேர்ச்சி சதவிகிதம்: 96.7%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 1125/1200
ஜெய்னப் ஃபாத்திமா. ஏ.
இரண்டாவது மதிப்பெண்: 1121/1200
நஃபீஸத் தாஹிரா. எஸ்.ஏ.சி.
மூன்றாவது மதிப்பெண்: 1102/1200
உம்முல் ஃகைரிய்யா. டபிள்யு.எஸ்.ஏ.கே.
எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 39
தேர்ச்சி பெற்றோர்: 39
தேர்ச்சி சதவிகிதம்: 100%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 1182/1200
முஷர்ரஃபா ஸுல்தானா
இரண்டாவது மதிப்பெண்: 1178/1200
(1) ரஹ்மத் மஷ்கூரா
(2) ஃபாத்திமா பீமா
மூன்றாவது மதிப்பெண்: 1173/1200
ஸிராஜ் முவஃப்ஃபிகா
இதன்படி, எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி காயல்பட்டினம் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
சுபைதா மேனிலைப் பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளும் 100 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளன. |