ஐக்கிய அரபு அமீரகம் துபையிலுள்ள இராணுவ மஸ்ஜிதில் (Military Mosque) பல்லாண்டு காலமாக இமாமாகப் பணியாற்றியவரும், காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையைச் சேர்ந்தவருமான மவ்லவீ ஹாஃபிழ் காரீ எம்.என்.எல்.அமீருத்தீன் உமரீ – இன்று 15.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 55. அன்னார்,
பொதுநல ஊழியர் மர்ஹூம் அ.க.முஹம்மத் நூஹ் லெப்பை ஏ.கே.என். அவர்களின் மகனும்,
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி & மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் உடைய மருமகனாரும்,
எஸ்.ஏ.சி.செய்யித் முஹம்மத் என்பவரது சகோதரர் மகனும்,
எம்.என்.எல்.ஷேக் அப்துல் காதிர், எம்.என்.எல்.இஸ்ஹாக் லெப்பை, எம்.என்.எல்.நூருல் இலாஹ் (எ) முத்து நூர், எம்.என்.எல்.ஆஷிகுல் இலாஹ், எம்.என்.எல்.சுலைமான் லெப்பை, எம்.என்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரரும்,
ஏ.ஹஃபீழுர் ரஹ்மான், ஏ.அப்துல் முன்இம் ஆகியோரின் தந்தையும்,
நஹ்வீ எஸ்.எம்.பி.முஹம்மத் அபூபக்கர், மவ்லவீ அல்ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஆலிம் ஸிராஜீ, அல்ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.ஜெய்லானீ ஆகியோரின் மச்சானும்,
பிரபு பீ.எம்.இ.செய்யித் அஹ்மத் கபீர் அவர்களின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நாளை (11.05.2017. வியாழக்கிழமை) காலை 09.30 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
[விரிவான விபரம் & படம் இணைக்கப்பட்டுள்ளது @ 18:50 / 10.05.2017.]
|