மிக விரைவாக புதிய ரோடு போடுவதற்கான முயற்சிக்கு நன்றி .
இதற்கு முன்பாக பைப்லைன் போடுவதும் சரி தான் .
பெரிய நெசவு தெரு , என்பது ஹாபில் அமீர் ஒழியுல்லா ( H.A.O ) பள்ளியில் AARAMBAM ஆகி தம்பி சைக்கிள் கடை வரைக்கும் உள்ளது .
ஆனால் புதிய ரோடு போடுவதற்கு தோண்டப்பட்ட குழிகளோ
தாயும் பள்ளி வளைவு மற்றும் மூப்பனார் ஓடை , பெரிய நெசவு தெரு மற்றும் எல்.கே. லெப்பை தம்பி சாலை வழியாக (ஒரு வழி பாதை வழியாக ) தோண்டப்பட்டு வருகின்றன . தற்போது ரோடு போடுவதை நிறுத்திவிட்டு இரண்டாம் பைப்லைன் திட்டத்திற்காக தோண்ட படுகின்ற குழிகளும் ஒரு வழி பாதையில் மட்டுமே செயல் படுத்தி வருகின்றன .
பெரிய நெசவு தெருவை சேர்ந்த மீதமுள்ள பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் ரோடு போடுவதற்கு குழிகள் தோண்ட படவில்லை .
இத்திட்டத்தை அரை குறையாக செயாமல் இதை முழுமையாக செயல் படுத்தி தரும்படி நகராட்சியிடம் கோரிக்கை வைக்கின்றேன் .
செய்தி: வழிபாட்டுத் தலங்கள் உட்பட பொது மக்கள் பயன்படுத்தும் கட்டிடங்களில் CCTV பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது! விதிமுறை விளக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byABU UMAR USMAN ALI (kpm)[08 February 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 25428
இப்பொழுது தான் தமிழகம் நல்லதொரு திட்டத்தை அமல்படுதுஹிறது . வாழ்த்துக்கள் .
Re:எல்.கே.லெப்பைத்தம்பி சாலை... posted byABU UMAR ALI .M.A.J (kayalpatnam)[14 March 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 17658
1 ) முதல் கட்ட ஆக்கிரமிப்பு அஹற்றம் எல்.கே லெப்பை தம்பி சாலையிலும் மற்றும் பெரிய நெசவு தெருவிலும் .
2 ) இரண்டாம் கட்ட ஆக்கிரமிப்பு அஹற்றம் கூலக்கடை பஜாரில்.......
உங்கள் சேவைக்கு நன்றி
.......................................
3 ) இந்த இரண்டு இடங்களை விடவும் அதிக ஆகிரமிபுஹளை கொண்ட மெயின் ரோட்டில் எப்போது நடக்கும் என்று பொது மக்களின் கேள்விகுரியாஹேவே...???? இருக்கிறது.
ந்கராட்ச்சியும் மாவட்ட நிர்வாகமும் மூன்றாம் கட்ட ஆக்கிரமிப்பை மெயின் ரோட்டை கவனத்தில் கொண்டு அங்கும் போக்குவரத்து நெரிசலை தவிக்குமாறு கேட்டுகொல்ஹிரோம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross