Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:27:49 AM
செவ்வாய் | 19 ஜுன் 2018 | ஷவ்வால் 5, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:3912:2303:5006:4207:57
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்11:22
மறைவு18:37மறைவு23:57
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:1005:37
உச்சி
12:19
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0019:2719:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8138
#KOTW8138
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 13, 2012
காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் புதிய வரவுகளை எளிதாக அறிந்திட புதிய சேவை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 1972 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் - செய்தி, செய்தி குறித்த வாசகர் கருத்துக்கள், தலையங்கங்கள், தலையங்கம் குறித்த வாசகர் கருத்துக்கள், எழுத்து மேடை கட்டுரைகள், அவைகள் குறித்த வாசகர் கருத்துக்கள், சிறப்பு கட்டுரைகள், அவைகள் குறித்த வாசகர் கருத்துக்கள் - ஆகியவை தினமும் புதிதாக பதிவேற்றம் ஆகிறது.

இணையதளத்திற்கு வருகை புரியும் வாசகர்கள் - தாங்கள் இறுதியாக வந்த தினத்திற்கு பிறகு பதிவேற்றம் ஆகியுள்ள புதிய வரவுகளை எளிதாக காண புதிய வரவு சேவை - இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை காண இங்கு அழுத்தவும். வாசகர்கள் தாங்கள் இறுதியாக இணையதளத்திற்கு வந்த தேதியை குறிப்பிடவேண்டும்.

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்களில் இடது புறம் உள்ள மெனுவின் மேல் பகுதியிலும் - புதிய வரவுகள் என்ற பெயரில் - இதற்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல்பட்டணம்.காம் இணையதளத...
posted by ABU UMARALI (kayalpatnam) [13 March 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 17629

வாழ்த்துக்கள் ..!

நம் மக்கள் எளிதாக செய்திஹல் அறிய பற்பல வசதிஹளையும் ஏற்படுத்தி கொடுக்கின்ற காயல்பட்டணம்.com (இக்கு) நம் ஊர்மக்களின் சார்பாஹா வாழ்த்துக்கள் .

காயல்பட்டணம் .com மிக விரைவாக வளர்ச்சியின் பாதையில் செல்ஹிறது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டணம்.காம் இணையதளத...
posted by Hameed Rifai (Yanbu (KSA)) [13 March 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17633

காயல்பட்டணம்.காம் நிர்வாகத்தினருக்கு சலாம்

அஸ்ஸலாமு அழைக்கும்

இணையதளத்ததின் புதிய வரவான புதிய வரவுகள் பக்கத்தை வரவேற்கிறோம் இம்முயற்சிகளை பாராட்டுகிறோம் அதேவேளையில் இது எந்த அளவுக்கு அவசியமாக இருக்கும் என எனக்கு சொல்ல தெரியவில்லை

ஏன் என்றால் தினம் தோறும் இன்னும் ஒவ்வொரு மணி நேரமும் நமது காயல்பட்டணம்.காம் திறந்து செய்திகளை படித்து எங்களின் யானை பசிக்கு சோளப்பொரி கதையாக கொரித்துக் கொள்கிறோம் என்பதே உண்மை. இது தனிப்பட்ட என்னுடைய கருத்து மட்டும் அல்ல பொதுவான கருத்தாகவே இதை இங்கே பதிய முனைகிறேன்

மேலும் வளைகுடா நாடுகளில் வாழும் என்னை போன்ற பலரும் இங்கே நடக்கும் செய்திகளை குறிப்பாக வளைகுடா அரசாங்கங்கள் வெளியிடும் செய்திகளை அறிந்துகொள்ள வசதியாக நமது வலைதளத்தில் அதற்கான ஒரு பக்கத்தை திறந்து வளைகுடா வாழ் காயல் மக்கள் அறிந்துகொள்ள சிறப்பான சேவையை செயுமாறு வேண்டுகிறோம்

இது நமது வலைதளத்தின் மற்றொரு மைல் கல்லாக அமையும் என நம்பிக்கை கொண்டுள்ளோம் செய்வீர்களா ????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2018. The Kayal First Trust. All Rights Reserved